பொன்னாங் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்கப் பறவைகள்
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
| range_map_caption = பொன்னாங்கழுகின் புவியியற்பரம்பல்<br />இளம்பச்சை = கூடுகட்டும் பகுதி <br /> நீலம் = குளிர்காலத்தில் இருக்குமிடங்கள் <br /> கரும்பச்சை = ஆண்டு முழுதும் இருக்குமிடங்கள்
}}
[[File:Aquila chrysaetos MHNT.ZOO.2010.11.88.3.jpg|thumb| ''Aquila chrysaetos'']]
'''பொன்னாங் கழுகு''' (''Golden Eagle'') என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் [[கழுகு|கழுகினத்தில்]] ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை [[வெண்டலைக் கழுகு]]. இக்கழுகுகள் பெரிய பறவைகள். இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும். வலுவான கால்களும் கால்களில் வல்லுகிர்களும் (உகிர் = நகம்) உண்டு. விலங்கின் தசையைக் குத்திக் கிழிக்க கூரிய நுனி உடைய வளைந்த அலகு உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/பொன்னாங்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது