குவாலியர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up using AWB
வரிசை 1:
 
{{India Districts
|Name = குவாலியர்
வரி 33 ⟶ 32:
 
==அரசியல்==
குவாலியர் மாவட்டத்தில் குவாலியர் கிராமப்புறம், குவாலியர், குவாலியர் கிழக்கு, குவாலியர் தெற்கு, பித்தர்வார் மற்றும் தாப்ரா என ஆறு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளையும்; சிவபுரி மாவட்டத்தின் சில சட்டமன்ற தொகுதிகளுடன் குவாலியர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உள்ளது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி குவாலியர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,032,036 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 37.31% மக்களும்; நகரப்புறங்களில் 62.69% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,090,327 ஆண்களும் மற்றும் 941,709 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 864 பெண்கள் வீதம் உள்ளனர். 4,560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 446 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி [[படிப்பறிவு]] 76.65% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.70% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 67.38% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 261,418 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/district/288-gwalior.html Gwalior District : Census 2011 data] </ref>
 
===சமயம்===
இம்மாவட்டத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 1,835,299 (90.32 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 141,735 (6.98 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 4,119 (0.20 %) ஆகவும், , [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 24,790 (1.22 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 18,058 (0.89 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 4,361 (0.21 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 217 (0.01 %) ஆகவும், மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 3,457 (0.17 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
வரி 48 ⟶ 47:
 
===தொடருந்து===
குவாலியர் [[தொடருந்து]] நிலையம், இந்தியாவின் அனைத்து நகரங்களையும் [[இருப்புப்பாதை]] மூலம் இணைக்கிறது. <ref>[http://indiarailinfo.com/arrivals/gwalior-junction-gwl/740 Trains from Gwalior]</ref>
 
===விமானம்===
வரி 54 ⟶ 53:
 
===சாலைகள்===
ஆக்ரா - மும்பையை இணக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)| தேசிய நெடுஞ்சாலை 3]] குவாலியர் வழியாக செல்கிறது. மேலும் குவாலியர் - ஒரிசாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்து செல்கிறது.
 
== மேற்கோள்கள்==
வரி 79 ⟶ 78:
{{coord|26|13|25|N|78|10|45|E|source:itwiki_type:adm3rd|display=title}}
 
[[பகுப்பு:குவாலியர் மாவட்டம்| ]]
[[பகுப்பு:மத்தியப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குவாலியர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது