சாலமோனின் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''சாலமோனின் கோவில்''' (''Temple of Solomon'') என்பது பண்டைய [[எருசலேம்]] நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நெபுகத்னேசர் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Temple_of_Solomon சாலமோனின் கோவில்.]</ref>யூத சமய வழிபாட்டிற்காக முதன்முதலாகக் கட்டப்பட்ட கோவில் இதுவே என்பதால், இக்கோவிலுக்கு "முதல் கோவில்" (''First Temple'') என்னும் பெயரும் உண்டு.
 
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்படி]], இக்கோவில் [[இசுரயேல்|இசுரயேலின்]] மன்னராக ஆட்சிசெய்த [[சாலமோன்]] காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம்100000 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.<ref name="Stevens">Stevens, Marty E. [http://books.google.co.uk/books?id=0P9gcFR1MSAC&dq=Temples,+tithes,+and+taxes:&source=gbs_navlinks_s Temples, tithes, and taxes: the temple and the economic life of ancient Israel], pg. 3. Hendrickson Publishers 2006, {{ISBN|1565639340}}</ref>
 
ஒருவேளை, [[இசுரயேல்|இசுரயேலர்]] [[எருசலேம்|எருசலேமைக்]] கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.<ref>''Peake's commentary on the Bible''</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாலமோனின்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது