பிகாஜி காமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கொடி" என்று குறிப்பிட்டிருக்க வேண்டிய இடத்தில் "கோடி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது, திருத்தப்பட்டது.
 
வரிசை 13:
'''பிகாஜி ருஸ்தம் காமா''' (Bhikaiji Rusto Cama) (24 செப்டம்பர் 1861 - 13 ஆகத்து 1936), [[மும்பை மாகாணம்|மும்பை மாகானத்தில்]] செல்வாக்கு மிக்க [[பார்சி]] குடும்பத்தில் பிறந்த [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை]] ஆவார். பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடையவர். இந்திய விடுதலை போராட்டதற்கு உதவியாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டியவர். மேடம் பிகாஜி 3 ஆகத்து 1885ல், வழக்கறிஞர் ருஸ்தம் கே. ஆர். காமாவை மணந்தார். உடல்நிலையை சீர்படுத்த 1902இல் இலண்டனுக்கு சென்றார். இலண்டனில் பல இந்திய தலைவர்களை சந்தித்தார். அங்கிருந்தபடியே [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் புரட்சியாளர்களுக்கு]] உதவினார் .
 
இந்திய கோடியைகொடியை வெளிநாட்டு மண்ணில் முதல் முதலில், 22ஆம் நாள் அகஸ்டு 1907ல் ஜெர்மனியில் ஏற்றினார்.
 
==இந்தியாவிற்கு புதிய கொடியை அறிமுகம் செய்தல்==
"https://ta.wikipedia.org/wiki/பிகாஜி_காமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது