எறிபடையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செருமானிய வானூர்தி குண்டின் அமைப்பு]]+ மேற்கோள்
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: [[]]
வரிசை 1:
[[படிமம்:Inclinedthrow.gif|thumb| ஒரே கோணத்தில் (70 °) வீசப்படும் மூன்று பொருட்களின் பாதைகள். கருப்பு பொருள் எந்தவிதமான இழுவையும் அனுபவிக்கவில்லை மற்றும் ஒரு பரவளையத்துடன் நகர்கிறது. நீல பொருள் [[இசுடோக் சமன்பாடு|ஸ்டோக்ஸின் இழுவை]] மற்றும் பச்சை பொருள் [[நியூட்டன் (அலகு)|நியூட்டனின்]] இழுவை அனுபவிக்கிறது. ]]
'''எறிபடையியல்''' (Ballistics) என்பது, [[துப்பாக்கி]], [[பீரங்கி]] போன்றவற்றில் இருந்து, சுடப்பட்ட [[வெடிகுண்டு]]களின் இயக்கத்தை அறிவதற்கும், [[வானூர்தி]]யிலிருந்து, குண்டு வீசினால், அவை சென்று விழும் போக்குகளைக் குறித்து அறிய உதவுகிறது. குண்டு போன்ற எறிபடைகளின் இயக்கத்தில், மூன்று நிலைகள் உள்ளன. சுடப்பட்டது முதல் துப்பாக்கியை விட்டுக் குண்டு வெளிப்படும் நொடி வரையிலுள்ளதை ஆராய்வது, முதல்நிலையாகும். இதனை அகநிலை எறிபடையியல் (Internal B.) என்பர். இரண்டாம் நிலையில், குண்டு, வெளியே கிளம்பியது முதல் குறியில் படும் வரையுள்ளதை ஆராய்வது ஆகும். இதனை புறநிலை எறிபடையியல் என்றழைப்பர். மூன்றால் நிலையில், குண்டு குறியில் பட்டபின்பு, அதில் ஊடுருவும் நிலையை ஆராய்வது துருவுநிலை எறிபடையியல் என்ற அழைப்பர்.<ref>[https://www.britannica.com/science/ballistics பிரிட்டானிகாவின் எறிபடையியல் ஆங்கிலக் கட்டுரை]</ref>
 
 
== வானூர்தி குண்டு வீச்சு ==
"https://ta.wikipedia.org/wiki/எறிபடையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது