"சங்ககாலக் கடல் வாணிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

564 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
 
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர்
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; (15) [[புறநானூறு]] 386 [[கோவூர் கிழார்]] பாடியது. </poem> </ref>
* [[நலங்கிள்ளி]] வைத்திருந்த கடற்படை இங்கு எண்ணத்தக்கது. <ref> <poem> கடற்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; 5
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' - புறநானூறு 382 </poem> </ref>
 
==துறைமுகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2911061" இருந்து மீள்விக்கப்பட்டது