"விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(→‎ஐயம்: புதிய பகுதி)
 
ஒருவர் கட்டுரையை எழுதியபிறகு, எவ்வளவு காலம் கழித்து இன்னொருவர் திருத்தங்களைச் செய்யலாம்? --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:18, 11 பெப்ரவரி 2020 (UTC)
 
== கட்டுரைகளின் தரம் ==
 
வணக்கம். தொடர் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்! கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் மிகுந்து காணப்படுகின்றன. பல இடங்களில் மொழியாக்கம் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதனால் இலக்கணப்பிழைகளும், பொருட்பிழைகளும் இருக்கின்றன. எனவே உரைநடையில் குறைபாடு இருக்கிறது. இவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:40, 15 பெப்ரவரி 2020 (UTC)
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2911264" இருந்து மீள்விக்கப்பட்டது