ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Ethnologue +ஐ.எசு.ஓ 639-3)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-U.S. Census Bureau +ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்)
வரிசை 92:
{{cite journal | last = Power | first = Carla | title = Not the Queen's English | journal = Newsweek | date = 7 March 2005 | url = http://www.newsweek.com/id/49022 | ref = harv}}</ref>
 
ஆங்கிலத் தாய்மொழிப் பேச்சாளர்களை அதிகளவில் கொண்ட நாடுகளின் பட்டியலில், 2006 கணிப்பீட்டின்படி, இறங்குவரிசைப்படி, [[ஐக்கிய அமெரிக்கா]] (226&nbsp;மில்லியன்),<ref name="US speakers">{{cite web|url=http://www.census.gov/prod/2005pubs/06statab/pop.pdf|title=U.S.[[ஐக்கிய Censusஅமெரிக்க Bureauமக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்]], Statistical Abstract of the United States: 2003, Section 1 Population|format=PDF|publisher=U.S.[[ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை Censusகணக்கெடுப்பு Bureauஆணையம்]]}} Table 47 gives the figure of 214,809,000 for those five years old and over who speak exclusively English at home. Based on the American Community Survey, these results exclude those living communally (such as college dormitories, institutions, and group homes), and by definition exclude native English speakers who speak more than one language at home.</ref> [[ஐக்கிய இராச்சியம்]] (61&nbsp;மில்லியன்),<ref name="Crystal">{{cite web|url=http://www.cambridge.org/catalogue/catalogue.asp?isbn=0521530334 |title=''The Cambridge Encyclopedia of the English Language''|edition=2nd|author= Crystal, David|location= Cambridge, UK|publisher= Cambridge University Press|year=1995}}</ref> கனடா (18.2&nbsp;மில்லியன்),<ref name="Canada speakers">[http://www12.statcan.ca/english/census06/data/highlights/language/Table401.cfm Population by mother tongue and age groups, 2006 counts, for Canada, provinces and territories–20% sample data], Census 2006, [[Statistics Canada]].</ref> [[ஆசுதிரேலியா]] (15.5&nbsp;மில்லியன்),<ref name="Australia speakers">[http://www.censusdata.abs.gov.au/ABSNavigation/prenav/ViewData?action=404&documentproductno=0&documenttype=Details&order=1&tabname=Details&areacode=0&issue=2006&producttype=Census%20Tables&javascript=true&textversion=false&navmapdisplayed=true&breadcrumb=TLPD&&collection=Census&period=2006&productlabel=Language%20Spoken%20at%20Home%20by%20Sex%20-%20Time%20Series%20Statistics%20(1996,%202001,%202006%20Census%20Years)&producttype=Census%20Tables&method=Place%20of%20Usual%20Residence&topic=Language& Census Data from Australian Bureau of Statistics] Main Language Spoken at Home. The figure is the number of people who only speak English at home.</ref> நைஜீரியா (4&nbsp;மில்லியன்),<ref>Figures are for speakers of [[Nigerian Pidgin]], an English-based pidgin or creole. Ihemere gives a range of roughly 3 to 5&nbsp;million native speakers; the midpoint of the range is used in the table. {{cite journal|author=Ihemere, Kelechukwu Uchechukwu|year= 2006|url=http://www.njas.helsinki.fi/pdf-files/vol15num3/ihemere.pdf |title=A Basic Description and Analytic Treatment of Noun Clauses in Nigerian Pidgin|journal=Nordic Journal of African Studies|volume= 15|issue=3|pages= 296–313}}</ref> அயர்லாந்து (3.8&nbsp;மில்லியன்),<ref name="Crystal" /> தென்னாபிரிக்கா (3.7&nbsp;மில்லியன்),<ref name="SA speakers">[http://www.statssa.gov.za/publications/CinBrief/CinBrief2001.pdf Census in Brief], page 15 (Table 2.5), 2001 Census, [[Statistics South Africa]]</ref> மற்றும் நியூசிலாந்து (3.6&nbsp;மில்லியன்) என்பன உள்ளன.<ref>{{cite web |title=About people, Language spoken |url=http://www.stats.govt.nz/Census/2006-census-data/classification-counts-tables/about-people/language-spoken.aspx |archiveurl=http://web.archive.org/web/20091015063211/http://www.stats.govt.nz/Census/2006-census-data/classification-counts-tables/about-people/language-spoken.aspx |archivedate=2009-10-15 |publisher=[[Statistics New Zealand]] |date=2006 census |accessdate=28 September 2009}} (links to Microsoft Excel files)</ref>
 
[[பிலிப்பைன்சு]], [[ஜமைக்கா]] மற்றும் [[நைஜீரியா]] போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கான தாய்மொழி ஆங்கிலப் பாவனையாளர்கள் உள்ளனர். இவர்கள் பேசும் மொழி, ஆங்கில அடிப்படையிலான கிரியோல் மொழியிலிருந்து தரப்படுத்திய ஆங்கிலம் வரை வேறுபடுகிறது. ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பேசும் நாடுகளில் அதிக பேச்சாளர்களை இந்தியா கொண்டுள்ளது. தாய்மொழிப் பேச்சாளர்களையும் தாய்மொழியல்லாத பேச்சாளர்களையும் சேர்த்துப் பார்க்குமிடத்து உலகின் ஏனைய நாடுகளிலும் பார்க்க ஆங்கிலத்தைப் பேசவும் புரிந்துகொள்ளவும் கூடியோரின் தொகை இந்தியாவிலேயே அதிகம் என கிறிஸ்டல் குறிப்பிடுகிறார்.<ref>Crystal, David (2004-11-19) [http://education.guardian.co.uk/tefl/story/0,,1355064,00.html Subcontinent Raises Its Voice], ''Guardian Weekly''.</ref><ref>{{cite journal|author=Zhao, Yong and Campbell, Keith P. |year=1995|title=English in China|journal= World Englishes |volume=14 |issue=3|pages= 377–390|quote= Hong Kong contributes an additional 2.5&nbsp;million speakers (1996 by-census)|doi=10.1111/j.1467-971X.1995.tb00080.x}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது