பாரதிய ஜனதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 189:
[[படிமம்:Vladimir Putin in India 2-5 October 2000-11.jpg|right|thumb|முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் [[விளாதிமிர் பூட்டின்|விளாதிமிர் புதின்]] (இடது). வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதோடு பல முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின]]
 
[[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவுடனான]]வுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது.<ref name="Chaulia: Alternative to Nehru">{{cite journal|last=Chaulia|first=Sreeram|title=BJP, India’s Foreign Policy and the "Realist Alternative" to the Nehruvian Tradition|journal=International Politics|date=June 2002|volume=39|pages=215–234|accessdate=8 February 2014|doi=10.1057/palgrave.ip.8897388}}</ref> இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் [[அல் காயிதா]] மற்றும் [[தலிபான்]] போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது.
 
இந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது.<ref name="Chaulia: Alternative to Nehru" /><ref name="Harris 2005">{{cite journal|last=Harris|first=Jerry|title=Emerging Third World powers: China, India and Brazil|journal=Race & Class|year=2005|volume=46|issue=7|doi=10.1177/0306396805050014|accessdate=8 February 2014}}</ref> வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.<ref name="Chaulia: Alternative to Nehru" />
"https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது