ஜெயந்தி குமரேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''முனைவர் ஜெயந்தி குமரேஷ்''' (Jayanthi Kumaresh) இவர் [[இந்தியா|இந்தியாவின்]] வீணைக் கலைஞர்களில் ஒருவராவார். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20141222044818/http://www.milapfest.com/music-india/faculty/|title=Faculty {{!}} Milapfest|date=22 December 2014|website=web.archive.org}}</ref> <ref>{{Cite news|title=`We hardly discuss music'|url=http://www.hindu.com/mp/2007/01/09/stories/2007010900550100.htm}}</ref> <ref>{{Cite news|author=Rao|title=Of memories, melodies and more…|url=http://www.thehindu.com/features/friday-review/music/article77502.ece}}</ref> ஜெயந்தி ஆறு தலைமுறைகளாக கர்நாடக இசைக்கலைஞர்களாக உள்ள பரம்பரையில் இருந்து வருகிறார்.
 
==ஆரம்ப வாழ்க்கை ==
ஜெயந்தி தனது 3 வயதிலிருந்து சரசுவதி வீணையை இசைக்கத் தொடங்கினார். இவரது தாயார் லால்குடி திருமதி. ராஜலட்சுமி இவரது முதல் ஆசிரியராக இருந்தார். பின்னர் இவர் தனது தாய்வழி அத்தையான திருமதி. பத்மாவதி அனந்தகோபாலன் என்பவரிடம் வீணையைக் கற்றுக் கொண்டார். வீணை மேதையான, [[சுந்தரம் பாலச்சந்தர்|சுந்தரம் பாலச்சந்தரிடமிருந்து]] வீணையைக் கற்றுக் கொள்வதற்கும் அவருடன் நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்கும் ஒரு அரிய வாய்ப்பையும் இவர் பெற்றார். ஜெயந்தி வித்வான் குமரேஷ் ராஜகோபாலன் என்பவரை மணந்தார். பிரபல வயலின் கலைஞர்களான கணேஷ் மற்றும் குமரேஷ் சகோதரர்களில் குமரேஷ் ராஜகோபாலன் இளையவராவார். ஜெயந்தி புகழ்பெற்ற வயலின் கலைஞர் சிறீ [[லால்குடி ஜெயராமன்|லால்குடி ஜெயராமனின்]] மருமகளாவார்.
 
==நிகழ்ச்சிகள் ==
முனைவர் ஜெயந்தி இந்தியாவில் சவாய் காந்தர்வ் மகோத்சம், காண சரசுவதி சமரா, குவாலியர் இசை விழா போன்ற பல மதிப்புமிக்க விழாக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சான் பிரான்சிஸ்கோ ஜாஸ் விழா, [[தர்பார் இசை விழா|தர்பார் இசைத் திருவிழா]], குயின்சுலாந்து இசை விழா, டார்வின் இசை விழா, அடிலெய்ட் இசை விழா மற்றும் ஐக்கிய நாடுகள் அவை, நியூயார்க், பல்லேடியம், இந்தியானா, தியேட்டர் தி லா வில்லே, பாரிஸ், வடமேற்கு நாட்டுப்புற விழா, சியாட்டில் போன்ற சர்வதேசஅனைத்துலக விழாக்களிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
 
ஒரு ஒருங்கிணைப்பாளரான இவர்ஒருங்கிணைப்பாளராக [[கைம்முரசு இணை]] மேதையான [[சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)|உஸ்தாத் சாகீர் உசேன்]], வயலின் மேதை சிறீ ஆர். குமரேஷ், புல்லாங்குழல் மேதை ரோனு மஜும்தார், இந்துஸ்தானி வயலின் கலைஞர் கலா ராம்நாத், கர்நாடக இசைக்கலைஞர்கள் [[அருணா சாயிராம்|அருணா சாய்ராம்]], [[பாம்பே ஜெயஸ்ரீ]], [[சுதா ரகுநாதன்]] போன்ற மேதைகளுடன் தனது நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார். ஒரு ஆராய்ச்சியாளராக, இவர் "சரசுவதி வீணையின் பாணிகள் மற்றும் வாசிக்கும் நுட்பங்கள்" குறித்த தனது பணிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பட்டறைகள் மற்றும் விரிவுரைகளை நடத்துகிறார்.
 
இவர் இந்திய தேசிய இசைக்குழுவை நிறுவியுள்ளார். <ref>{{Cite news|title=Classic Choral: Indian National Orchestra|url=http://www.thehindu.com/features/november-fest/indian-national-orchestra-at-friday-review-november-fest-214/article6522526.ece|work=The Hindu|date=25 October 2014|language=en-IN}}</ref> அதில் இந்தியாவின் வளமான இசை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக மற்றும் இந்துஸ்தானி வகைகளைச் சேர்ந்த கலைஞர்கள் குழு ஒன்று ஒரே பதாகையின் கீழ் வந்து இந்திய பாரம்பரிய இசையை வெளிப்படுத்துகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெயந்தி_குமரேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது