1554: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 7:
* [[சனவரி 25]] – [[பிரேசில்|பிரேசிலில்]] [[சாவோ பாவுலோ]] நகரம் அமைக்கப்பட்டது.
* [[பெப்ரவரி 12]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] முடிக்குரியவராக 1553 இல் உரிமை கோரிய லேடி ஜேன் கிரே தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
* [[மார்ச் 15]] &ndash; [[பிரான்சிஸ் சவேரியார்|புனித சவேரியாரின்]] உடல் [[கோவா (மாநிலம்)|கோவாவிற்கு]]விற்கு கொண்டு வரப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2</ref>
* [[மார்ச் 18]] &ndash; இளவரசி [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|எலிசபெத்]] [[இலண்டன் கோபுரம்|இலண்டன் கோபுரத்தில்]] சிறையில் அடைக்கப்பட்டார்.
* [[சூலை 23]]&ndash;[[சூலை 25]] &ndash; இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|நேப்பில்சின் பிலிப்பை]]த் திருமணம் புரிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/1554" இலிருந்து மீள்விக்கப்பட்டது