ஏப்ரல் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 16:
*[[1942]] – [[மஞ்சுகோ]] நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 [[சீனா|சீன]] சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
*[[1943]] – [[சுவீடன்]], [[உப்சாலா]] நகரில் [[உயிர்ப்பு ஞாயிறு]]க் கலவரம் ஆரம்பமானது.
*[[1944]] – ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு [[எகிப்து|எகிப்தில்]] இருந்து நாடு கடந்த நிலையில் தன்னை [[கிரேக்கம்கிரேக்க நாடு|கிரேக்கத்தின்]] அரசுத்தலைவராக அறிவித்தார்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி]]யின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
*[[1954]] – [[இந்தோசீனா]], மற்றும் [[கொரியா]]வில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக [[ஜெனீவா]]வில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது