தான் இலெசிலி இலிண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 16:
| Date of ret = ஏப்பிரல் 1986
|}}
'''தான் இலெசிலி இலிண்டு''' அல்லது '''டாண் லெஸ்லி லிண்டு''' (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவைச்]]வைச் சேர்ந்த [[வானியல்]] விஞ்ஞானி, [[முனைவர்]] ஆவார். இவர் ஓர் அமெரிக்க அறிவியலாளரும் முன்னாள் அமெரிக்கக் கடற்படை அலுவலரும் அமெரிக்கக் கடற்படை விமான வலவரும், நாசா [[விண்வெளி வலவர்|விண்வெளி வலவரும்]] ஆவார். இவர் அமெரிக்காவின் [[நாசா]] விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார். 1964 லிருந்து நாசாவில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.<ref>https://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html</ref> இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சக்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு ''நாசா''விலிருந்து விலகிய பின்னர் யுட்டா மாநில பல்கலைக்கழகத்தில் (''Utah State University'') இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.<ref>http://www.sltrib.com/News/ci_12868837</ref>
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/தான்_இலெசிலி_இலிண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது