ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Caprimulgiformes +கேப்ரிமுல்கிபார்மஸ்)
வரிசை 30:
பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட [[ஒலி]]யை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. ''facial disk''கள், [[கொறிணி]]களிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.
 
அவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, [[பாறு]]கள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய [[பக்கி]]கள் அல்லது [[Caprimulgiformesகேப்ரிமுல்கிபார்மஸ்]] என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. சில taxonomists, nightjarகளையும் ஆந்தையிருக்கும் அதே [[Order (உயிரியல்)|order]] இலேயே சேர்த்துள்ளார்கள். ([[Sibley-Ahlquist taxonomy]] ஐப் பார்க்கவும்).
 
ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத [[எலும்பு]]கள், [[செதில்]]கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது