தாண்டலம் ஐங்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD, replaced: டாண்ட்டலம் → தாண்டலம் (23) using AWB
வரிசை 3:
| Watchedfields = changed
| verifiedrevid = 434667454
| Name = டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடு
| IUPACName = டாண்ட்டலம்தாண்டலம்(V) குளோரைடு<br/>டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடு
| ImageFile=TaCl5structure.jpg
|Section1={{Chembox Identifiers
வரிசை 52:
}}
|Section8={{Chembox Related
| OtherAnions = டாண்ட்டலம்தாண்டலம்(V) புளோரைடு<br/>டாண்ட்டலம்தாண்டலம்(V) புரோமைடு<br/>டாண்ட்டலம்தாண்டலம்(V) அயோடைடு
| OtherCations = [[வனேடியம் நாற்குளோரைடு]]<br/>நியோபியம்(V) குளோரைடு
| OtherCompounds = [[டாண்ட்டலம்தாண்டலம்(III) குளோரைடு]], [[டாண்ட்டலம்தாண்டலம்(IV) குளோரைடு]]
}}
}}
'''டாண்ட்டலம்தாண்டலம்(V) குளோரைடு''' (Tantalum(V) chloride), '''டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடு''', என்றும் அழைக்கப்படுமு்அழைக்கப்படும் ஒரு [[கனிமச் சேர்மம்]] ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு TaCl<sub>5</sub> ஆகும். இச்சேர்மம் வெண்ணிறத் தூளாகும். இது பொதுவாக [[டாண்ட்டலம்தாண்டலம்]] வேதியியலில் ஒரு தொடக்கப் பொருளாக உள்ளது.
 
இச்சேர்மம் எளிதில் நீராற்பகுக்கப்பட்டு டாண்ட்டலம்தாண்டலம்(V) ஆக்சிகுளோரைடாக (TaOCl<sub>3</sub>) மேலும் இறுதியாக டாண்ட்டலம்தாண்டலம் ஐந்தாக்சைடாக (Ta<sub>2</sub>O<sub>5</sub>) மாறுகிறது;
 
==அமைப்பு==
TaCl<sub>5</sub> ஒற்றைச் சாய்சதுர புறவெளித் தொகுதி ''C''2/''m'' படிகமாகிறது.<ref>{{cite journal |first1=Susanne|last1 = Rabe|first2=Ulrich|last2=Müller|title = Crystal structure of tantalum pentachloride, (TaCl<sub>5</sub>)<sub>2</sub>|journal = [[Z. Kristallogr. - New Cryst. Struct.]]|year = 2000|volume = 215|issue=1|pages=1–2|doi=10.1515/ncrs-2000-0102}}</ref> 10 குளோரின் அணுக்கள் ஓரிணை எண்முகிகளின் பொது விளிம்பினை பகிர்ந்து கொள்கின்றன. டாண்ட்டலம்தாண்டலம் அணுக்கள் எண்முகியின் மையப் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மேலும், இவை இரண்டு குளோரின் அணுக்களை இணைப்பாக்கு ஈந்தணைவியாகக் கொண்டு இணைப்பாக்கப்பட்டுள்ளன. இருபடி அமைப்பானது அணைவினை உருவாக்காத கரைப்பான்களாலும், உருகிய நிலையிலும் நிலைத்திருக்கிறது. இருப்பினும், வாயு நிலையில் TaCl<sub>5</sub> இச்சேர்மம் ஒற்றைச் சாய்சதுரை அமைப்பைப் பெற்றுள்ளது. இந்த ஒருபடி [[பாசுபரசு ஐங்குளோரைடு|PCl<sub>5</sub>]] போன்று முக்கோண இருபிரமிடு அமைப்பினைக் கொண்டுள்ளது. <ref>{{cite book | author = F. Fairbrother | title = The Chemistry of Niobium and Tantalum | publisher = Elsevier | year = 1967}}</ref>
 
==இயற்பியல் பண்புகள்==
டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடின் கரைதிறன் பின்வரும் அரோமேடிக் ஐதரோகார்பன்கள் பின்வரும் வரிசைப்படி சிறிது சிறிதாக அதிகரிக்கிறது: பென்சீன்< டொலுயீன்< m-சைலீன்< மெசிட்டிலீன். இந்த மாற்றமானது கரைசலின் நிறமானது மஞ்சளிலிருந்து ஆரஞ்சாக அடர்வாவதிலிருந்து இது தெரிகிறது. டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடானது வளையஎக்சேனில் கார்பன் டெட்ராகுளோரைடில் கரைவதைக் காட்டிலும் குறைவாகக் கரைகிறது. டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடின் இத்தகு கரைசல்கள் குறைவான அயனியாக்கத்தின் காரணமாக மிக மோசமான கடத்தும் பண்பினைப் பெற்றுள்ளன. TaCl<sub>5</sub> பதங்கமாதல் முறையினைப் பயன்படுத்தி தூய்மையாக்கப்படும் போது வெண்ணிற ஊசிகளாக கிடைக்கின்றது.
 
==தொகுப்பு முறை தயாரிப்பு==
டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடானது தூளாக்கப்பட்ட உலோக டாண்ட்டலம்தாண்டலம் மற்றும் குளோரின் வாயு இவற்றை 170 - 250&nbsp;°செல்சியசு வெப்பநிலையில் நேரடி வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது 400&nbsp;°செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் குளோரைடினைப் பயன்படுத்தியும் நிகழச் செய்யப்படுகிறது.<ref>{{cite journal|last1=Young|first1=Ralph C.|last2=Brubaker|first2=Carl H.|journal=[[Journal of the American Chemical Society]]|title = Reaction of Tantalum with Hydrogen Chloride, Hydrogen Bromide and Tantalum Pentachloride; Action of Hydrogen on Tantalum Pentachloride|year=1952|volume=74|issue=19|page=4967|doi=10.1021/ja01139a524}}</ref>
 
: 2 Ta + 5 Cl<sub>2</sub> → 2 TaCl<sub>5</sub>
: 2 Ta + 10 HCl → 2 TaCl<sub>5</sub> + 5 H<sub>2</sub>
 
240&nbsp;° செல்சியசு வெப்பநிலையில் டாண்ட்டலம்தாண்டலம் பென்டாக்சைடு மற்றும் தயோனைல் குளோரைடு ஆகியவற்றுக்கிடையேயான வினையின் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது.
 
: Ta<sub>2</sub>O<sub>5</sub> + 5 SOCl<sub>2</sub> → 2 TaCl<sub>5</sub> + 5 [[Sulfur dioxide|SO<sub>2</sub>]]
 
டாண்டலம்தாண்டலம் ஐங்குளோரைடு வணிகரீதியல் கிடைக்கின்றது. இருப்பினும் இதனோடு நீராற்பகுப்பின் காரணமாக உருவான டாண்டலம்(V) ஆக்சிகுளோரைடு (TaOCl<sub>3</sub>) சிறிதளவு மாசுப்பொருளாக கலந்திருக்க வாய்ப்புள்ளது.
 
==வினைகள்==
வரிசை 90:
::TaCl<sub>5</sub> + OPCl<sub>3</sub> → [TaCl<sub>5</sub>(OPCl<sub>3</sub>)]
 
டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடு மூவிணைய அமீன்களுடன் வினைபுரிந்து படிக வடிவமுள்ள சேர்க்கைப் பொருட்களைத் தருகின்றது.
::TaCl<sub>5</sub> + 2 R<sub>3</sub>N → [TaCl<sub>5</sub>(NR<sub>3</sub>)]
 
===குளோரைடு இடப்பெயர்ச்சி வினைகள்===
டாண்ட்டலம்தாண்டலம் ஐங்குளோரைடு அறை வெப்பநிலையில் அதிகளவு முப்பினைல் பாசுபீன் ஆக்சைடுடன் வினைபுரிந்து ஆக்சி குளோரைடுகளைத் தருகின்றது:
::TaCl<sub>5</sub> + 3 OPPh<sub>3</sub> → [TaOCl<sub>3</sub>(OP(C<sub>6</sub>H<sub>5</sub>)<sub>3</sub>]<sub>x</sub> ...
 
வரிசை 104:
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:டாண்ட்டலம்தாண்டலம் சேர்மங்கள்]]
[[பகுப்பு:குளோரைடுகள்]]
[[பகுப்பு:உலோக ஆலைடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாண்டலம்_ஐங்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது