அசன் உல் ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
சான்று சேர்ப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox cricketer biography
| playername = அசன் உல் ஹக்
வரி 41 ⟶ 40:
''' அசன் உல் ஹக்''' (''Ahsan-ul-Haq'', பிறப்பு: [[சூலை 16]] [[1878]], இறப்பு: [[டிசம்பர் 29]] [[1957]]) [[இந்தியா|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]], இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 1901 – 1925 ஆண்டுகளில் ஏழு [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
 
சட்டம் பயில்வதற்காக இவர் இங்கிலாந்து சென்றார். அங்கு இவர் ஆம்ஸ்டட் துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார்.சூன் 1901இல் இரண்டாவது சசெக்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி 135 ஓட்டங்களை எடுத்தார். <ref>{{cite news|title=Sussex Second XI v Middlesex Second XI|work=The Courier|date=14 June 1901|accessdate=13 November 2014|url=http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000483/19010614/052/0010|via=[[British Newspaper Archive]]|url-access=subscription}}</ref>
 
== சான்றுகள் ==
{{Ref}}
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1878 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அசன்_உல்_ஹக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது