அசன் உல் ஹக்
இந்திய கிரிக்கெட் வீரர்
அசன் உல் ஹக் (Ahsan-ul-Haq, பிறப்பு: சூலை 16 1878, இறப்பு: டிசம்பர் 29 1957) இந்தியத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 1901 – 1925 ஆண்டுகளில் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
துடுப்பாட்டத் தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
சட்டம் பயில்வதற்காக இவர் இங்கிலாந்து சென்றார். அங்கு இவர் ஆம்ஸ்டட் துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார்.சூன் 1901இல் இரண்டாவது சசெக்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி 135 ஓட்டங்களை எடுத்தார்.[1]
சான்றுகள்
தொகு
- ↑ "Sussex Second XI v Middlesex Second XI". The Courier. 14 June 1901. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000483/19010614/052/0010. பார்த்த நாள்: 13 November 2014.