அர்கெந்தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அர்ஜென்டீனா
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 65:
 
== சொற்பிறப்பு ==
"ஆர்கெந்தீனா" என்னும் சொல், ''[[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]]'' என்னும் பொருள் தரும் ''ஆர்கென்டும்'' ''(argentum)'' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. [[லா பிளாட்டா வடிநிலம்]] எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, [[மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா]] (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது [[ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம்]] என்றும் விடுதலைக்குப் பின்னர் [[ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள்]] என்றும் அழைக்கப்பட்டது.<ref name="IGN">{{cite web |url= http://www.ign.gob.ar/AreaProfesional/Geografia/DatosArgentina|title= Datos de la República Arentina|language = Spanish|trans_title = Data of the Argentine Republic|last1= Albanese|first1= Rubén|year= 2009|publisher= [[Instituto Geográfico Nacional]]|accessdate=6 December 2011}}</ref>
 
இச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், "ஆர்கெந்தீன் குடியரசு", "ஆர்கெந்தீன் நாடு" என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன.<ref>[http://www.dircost.unito.it/cs/docs/Argentina-%20Republica%201826.htm CONSTITUCIÓN DE LA REPÚBLICA ARGENTINA (24 de diciembre de 1826) sancionada por el Congreso General Constituyente de 1824–1827] {{es}}</ref> இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, "[[ஆர்கெந்தீன் கூட்டமைப்பு]]" என வழங்கியது. இது பின்னர் 1859ல் "ஆர்கெந்தீன் நாடு" எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் "ஆர்கெந்தீன் குடியரசு" எனவும் மாற்றப்பட்டது.<ref name="IGN"/>
"https://ta.wikipedia.org/wiki/அர்கெந்தீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது