யாத்கிர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
[[File:India Karnataka Yadgir district.svg|thumb|right|225px|கர்நாடகத்தில் யாத்கிர் மாவட்டம்]]
'''யாத்கிர் மாவட்டம்''' என்பது [[கருநாடகம்|கர்நாடகத்தில்]] அமைந்துள்ள மாவட்டம். இது [[குல்பர்கா மாவட்டம்|குல்பர்கா]] மாவட்டத்தில் இருந்து 2010, ஏப்பிரல் 10 ஆம் நாள் அன்று பிரிக்கப்பட்டு கர்நாடகத்தின் முப்பதாவது மாவட்டமாகியது.<ref>{{cite news|url=http://www.hindu.com/thehindu/2010/04/11/stories/2010041163610500.htm|title=Yadgir becomes State's 30th district |date=11 ஏப்ரல் 2010|publisher=[[த இந்து]]|accessdate=25 ஏப்ரல் 2010}}</ref> [[யாத்கிர்யாதகிரி]] நகரம் இதன் தலைமையகம் ஆகும்.<ref name="hindu2">{{cite news|url=http://www.hindu.com/2009/12/30/stories/2009123051050300.htm|title=Yadgir district to become reality today |last=Sivanandan |first=T. V.|date=30 திசம்பர் 2009|publisher=[[த இந்து]]|accessdate=22 ஏப்பிரல் 2010}}</ref> இந்த மாவட்டம் 5,160.88&nbsp;கிமீ² பரப்பளவில் அமைந்துள்ளது. இதை உள்ளூர் மக்கள் யாதவகிரி என அழைக்கின்றனர். இது முற்காலத்தில் யாதவர் ஆட்சியில் தலைநகராக விளங்கியது.
 
== பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யாத்கிர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது