சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2886929 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
வரிசை 40:
இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலி அவர்களிடம் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடர்கின்றதுடன், அலி அவர்கள் சூபிசத்தின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளின் செய்காக காணப்படுகிறார் என குறிப்பிடுகிறார்.சூபிசம் பயிற்சியாளர்கள், அதன் ஆரம்ப நிலை சூபிச முன்னேற்றத்தை திறமையான முறையில் கொண்டிருக்கின்றனர், இதில் இஸ்லாமிய சிந்தினைக்கு மேலதிமாக ஒன்றுமில்லை என குறிப்பிடப்படுகின்றது. ஒரு கண்ணோட்டத்தின் படி, இதன் தோற்றமும், முன்னேற்றமும் குர்ஆனில் இருந்து நேரடியாக பெறப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஓதல், தியானம் மற்றும் அனுபவத்தைப் பெறுதல் போன்றவையே சூபிசத்தால் செயற்படுத்தப்பட்டது.<ref>Massignon, Louis. Essai sur les origines du lexique technique de la mystique musulmane. Paris: Vrin, 1954. p. 104.</ref>
 
== சமகாலத்து சூபி அறிஞர்கள் ==
 
=== அரேபியத் தீபகற்பம் ===
 
அப்துல்லாஹ் பின் பய்யாஹ் (பி. 1935) – சவூதி அரேபியா
 
ஹபீப் அலி அல் ஜிப்ரி (பி. 1971) – யெமன்
 
ஹபீப் உமர் பின் ஹபீச் (பி. 1962) – யெமன்
 
முஹம்மத் அலவி அல் மாலிகி (1944–2004) – சவூதி அரேபியா
 
=== ஆபிரிக்கா ===
 
அப்துல் ஹாமித் கிஷ்க் (1933–1996) – எகிப்து
 
அப்துல் காதிர் ஸூபி (பி. 1930) – தென் ஆபிரிக்கா
 
ஜிப்ரீல் புவாத் ஹத்தாத் (பி. 1960) – லெபனான்
 
முஹம்மத் அல் யாகூபி (பி.. 1963) – சிரியா
 
முஹம்மத் இப்னு அல்ஹபீப் (1876–1972) – மொரோக்கோ
 
முஹம்மத் ஸெய்யித் தன்தாவி (1928–2010) – எகிப்து
 
நூஹ் ஹா மீம் கெல்லர் (பி 1954) – ஜோர்தான்
 
வஹ்பா துஹைலி (பி. 1932) – சிரியா
 
யூசுப் அன் நபானி (1849–1932) – பலஸ்தீன்
 
=== மேற்கு ஐரோப்பா ===
 
அப்துல்ஹகீம் முராத் (பி. 1960) – ஐக்கிய இராச்சியம்
 
பிரித்ஜொஃப் ஷொவ்ன் (1907–1998) – சுவிஸ்
 
முஹம்மத் இம்தாத் ஹுஸைன் பிர்ழதா (பி. 1946) – ஐக்கிய இராச்சியம்
 
'''கிழக்கு ஐரோப்பா''''''
 
ஜுஸைன் ஹில்மி இஷாக் (1911–2001) – துருக்கி
 
=== தெற்கு ஆசியா ===
[[அப்துர் றவூப் மிஸ்பாஹீ]] (பி. 1944) – இலங்கை, காத்தான்குடி
 
[[தைக்கா ஷுஐபு|கலாநிதி தைக்கா ஷுஐபு ஆலிம் ஸித்தீக்கீ]] (பி. 1930) – தமிழ்நாடு, இந்தியா
 
அப்துல் லதீப் சவ்தூரி புல்தாலி (1913–2008) – பங்களாதேஷ்
 
அஹமத் ரஸா கான் (பி. 1943) – இந்தியா
 
மெஹர் அலி ஷா (1859–1937) – இந்தியா
 
கமருஸ் ஸமான் அஸ்மி (பி. 1946) – இந்தியா
 
ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் (1909–1968) - இந்தியா
 
ஸெய்யித் அப்துல் ஹை பின் அப்துர் ரஹ்மான் முஹம்மத் கோயாத்தங்கள் ஹல்லாஜுல் மன்ஸூர் (1927–2005) - இந்தியா
 
ஸெய்யித் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (பி. 1941), அக்கரைப்பற்று- இலங்கை
 
தாஹிருல் காதிரி (பி. 1951) – பாகிஸ்தான்
 
=== கிழக்கு, மத்திய ஆசியா ===
 
முஹம்மத் அப்துல் அலீம் ஸித்தீக்கி (1892–1954) – சிங்கப்பூர்
 
முஹம்மத் மா ஜியான் (1906–1978) – சீனா
 
ஸெய்யித் முஹம்மத் நகீப் அல் அத்தாஸ் (பி. 1931) – மலேசியா
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது