யானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 2:
நகரத்தின் பெயர் = யானம் |
வகை= நகரம் |
latd = 16|latm=42|lats=19|longd=82|longm=11|longs=5|
 
மாநிலம் = புதுச்சேரி |
வரிசை 31:
[[Image:Ferry of Yanam.jpg|thumb|250px|right|ராஜிவ் காந்தி கடற்கரை]]
[[Image:Children's Park in Yanam.jpg|right|250px|thumb|ஏனாமில் அமைந்துள்ள சிறுவர்கள் பூங்கா]]
பிரஞ்சு கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் 1846இல் கட்டிய புனித அன்னா கோவில் ஏனாமில் உள்ளது. இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர் அருள்திரு மிக்கேல் லெக்னாம் என்பவர். கோவில் கட்டட வேலை 1846இல் தான் முடிவுற்றது. அதற்கு முன்னரே, 1836 ஏப்ரல் 30ஆம் நாள் அவர் இறந்துபோனார். அக்கோவிலில் பதிக்கப்பட்ட கல்வெட்டு இச்செய்தியைத் தருகிறது.
 
இக்கோவில் ஐரோப்பிய கட்டடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பொருள்கள் யாவும் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
 
இந்தக் கத்தோலிக்க கோவிலின் அருகிலேயே ஒரு மலைக்கோவிலை பிரஞ்சுக்காரர்கள் கட்டினர். அதுபோலவே கத்தோலிக்க கோவிலின் பின்புறம் மற்றொரு மலைக்கோவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
 
அங்கு நிலவும் வரலாற்றுப்படி, 1943ஆம் ஆண்டு ஒரு கப்பல் புயலில் சிக்கி மணலில் புதைந்துவிட்டதாம். கப்பலில் 1000 டன் எடையுள்ள பொருள்கள் இருந்தன. கப்பலை மீட்க எவ்வளவோ முயன்றும் அதை விடுவிக்க இயலவில்லை. ஏறக்குறைய ஓராண்டளவாக கப்பல் புதைந்தே கிடந்தது. கப்பலை மீட்க அமெரிக்க பொறியாளர் ஒருவர் அனுப்பப்பட்டார். அவரும் பெரிதும் முயன்றும் கப்பலை விடுவிக்க இயலாததால் அன்னை மரியாவை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தினார். அதன்பின் அதிசயமாக அக்கப்பல் விடுவிக்கப்பட்டதாம்.
வரிசை 50:
{{புதுச்சேரி ஒன்றியம்}}
 
[[பகுப்பு:புதுச்சேரிபுதுச்சேரியில் மாநிலத்திலுள்ளஉள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:யானம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/யானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது