சோழிய வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2962905 AntanO உடையது: Add proper/valid reference. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
 
இவர்கள் தங்கள் பங்காளிகளுடன் சேர்ந்து குலதெய்வத்திற்கு ஆடு மற்றும் கோழிகளை பலி கொடுத்து படையலிட்டு வழிபடும் பழக்கம் உடையவர்கள்.
 
== முக்கிய சோழிய வெள்ளாளர் ==
* [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை]] - மருத்துவர், தமிழ்ப்பற்றாளர்.
* [[குளக்கோட்டன்]] - [[இலங்கை | இலங்கையின் கிழக்குப்பகுதியை]] ஆட்சி செய்து வந்த மன்னன்.
* முத்து இருளப்ப பிள்ளை - விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி அமைச்சர்.
* மாவீரர் சி. செண்பகராமன் பிள்ளை - இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி.
* மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை - செந்தமிழ்க் களஞ்சியம் "இலக்கணத் தாத்தா" வித்துவான்
* [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |மக்கள் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை]] - ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
* சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) - கணித மேதை
* ப. ஜீவானந்தம் - பொதுவுடமைத் தலைவர் 1952 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
* நவநீதம் பிள்ளை - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்
* எல். டி. சுவாமிகண்ணு பிள்ளை - இந்திய வானியலாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்
* [[வெ. இராமலிங்கம் பிள்ளை | நாமக்கல் கவிஞர்]] - தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடியவர்.
* டாக்டர் வி. ஜெயபால் - மருத்துவர் தமிழ்நாட்டு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்
* கனகராஜ் சிதம்பரம் பிள்ளை - உலக புகழ் மிக்க விருந்தோம்பல் நிபுணர்
* A. பெருமாள் பிள்ளை, இந்திய தேசிய காங்கிரஸ், ஓமலூர், சேலம், தமிழ்நாடு
* T. கலியமூர்த்தி பிள்ளை - திருவாரூர்
* முனைவர். ம. எழில் பரமகுரு (கல்வியாளர், மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ் பேராசிரியர்)
 
== தொடர்புடைய இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோழிய_வெள்ளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது