ஓமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
இன்று இலியத்தும் ஒடிசியும் மட்டுமே ஓமர் என்ற பெயருடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன. பண்டைய காலத்தில் ஓமர் பல படைப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர் என்று கூறப்பட்டுள்ளது. ஓமர் வாழ்க்கையைச் சுற்றியிருக்கும் புராணங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், பண்டைய கிரேக்க கலாசாரத்திற்கு மையமாக இருப்பதைக் காட்டிலும் ஓமருக்கு மிகக் குறைவாக உள்ளன<ref>{{cite journal|last1=Kelly|first1=Adrian D.|title=Homerica|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe0606/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe0606/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref><ref>{{cite book|last1=Graziosi|first1=Barbara|last2=Haubold|first2=Johannes|title=Homer: The Resonance of Epic|date=2005|publisher=A&C Black|isbn=9780715632826|pages=24-26|url=https://books.google.com/books?id=LiDUAwAAQBAJ&pg=PA24|language=en}}</ref><ref>{{cite book|last1=Graziosi|first1=Barbara|title=Inventing Homer: The Early Reception of Epic|date=2002|publisher=Cambridge University Press|isbn=9780521809665|pages=165-168|url=https://books.google.com/books?id=vCHsh9QWzLYC|language=en}}</ref>.
== பண்டைய ஓமர் வ்ரலாறுகள்வரலாறுகள் ==
 
பண்டைய உலகில் ஓமர் குறித்து பல மரபுகள் உலவி வந்தன. ப்மின்னாளில் அவையனைத்தும் இழக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வரலாற்றில் எந்த மதிப்பும் இல்லை என்று நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். சில கதைகள் ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. ஓமர் குருடாக இருந்தார் என்பது அவருடைய ஒடிசியில் டெமோடோக்சு என்ற பாத்திரப்படைப்புக்காக (அவர் குருட்டுத் தன்மையும் திமிர்த்தனமுமான பாணனாக புதுப்பிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்<ref>{{cite book|last1=Graziosi|first1=Barbara|title=Inventing Homer: The Early Reception of Epic|date=2002|publisher=Cambridge University Press|isbn=9780521809665|pages=138|url=https://books.google.com/books?id=vCHsh9QWzLYC&pg=PA138|language=en}}</ref><ref>Odyssey, 8:64ff.</ref>),. ஓமர் சியோசில் பிறந்தார், அவர் தேவமங்கையான மெலிசு ஆற்றின் மகனாகப் பிறந்து ஒரு பாடகனாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார், அவர் பல்வேறு படைப்புகளை ஓமரிகா என்ற பட்டியலாக எழுதியுள்ளார். ஒரு மீனவனின் விடுகதையை விடுவிக்கமுடியாமல் ஓமர் ஐயோசில் இறந்தார் என்று ஓமரைப்பற்றி பலகதைகள் அந்நாளில் உலவிவந்தன. சூடோ-இரோடோட்டசு எழுதிய ஓமரின் வாழ்க்கை வரலாறு, ஓமரும் எசியாதும் என்ற இரண்டு நூல்கள் மட்டுமே சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல்களாகக் கருதப்படுகின்றன<ref>{{cite book|last1=Lefkowitz|first1=Mary R.|title=The Lives of the Greek Poets|date=2013|publisher=A&amp;C Black|isbn=9781472503077|pages=14-30|url=https://books.google.com/books?id=W1H9xrMAkrcC&pg=PA14|language=en}}</ref><ref>{{cite journal|last1=Kelly|first1=Adrian D.|title=Biographies of Homer|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe0243/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe0243/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஓமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது