க. அன்பழகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 43:
| party = [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
}}
பேராசிரியர் '''க. அன்பழகன்''' (''K. Anbazhagan'', [[திசம்பர் 19]], [[1922]] - [[மார்ச் 7]], [[2020]])<ref name="livechennai.com">{{ cite web|url=http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=31307|title=திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்|access date=திசம்பர் 19, 2016}}</ref> [[தமிழகம்|தமிழக]] [[அரசியல்வாதி]]யும், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். [[திமுக]]வின் பொதுபொதுச் செயலாளராக 1977 முதல் 2020-இல் தான் இறக்கும் வரை இருந்துள்ளார்.<ref>{{cite web|url=https://www.thenewsminute.com/article/veteran-dmk-leader-k-anbazhagan-not-contest-election-41585|title=Veteran DMK leader K Anbazhagan not to contest this election}} The NEWS Minute</ref> இவர் 2020 மார்ச்மார்ச்சு 7 ஆம் நாள் தம்முடைய 97 ஆம் வயதில் சென்னையில் காலமானார்.<ref>{{cite web|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-general-secretary-anbazhagan-no-more/article31004456.ece|title=DMK general secretary Anbazhagan no more|first=B.|last=Kolappan|date=7 March 2020|publisher=|via=www.thehindu.com}}</ref> இவர் இனமானப் பேராசிரியர் என அழைக்கப்பட்டார்.<ref name="vikatan.com">{{cite web|url=https://www.vikatan.com/government-and-politics/politics/health-condition-of-dmk-general-secretary-k-anbazhagan|title=கருணாநிதியின் நண்பர்... திராவிட இயக்கத்தின் பேராசிரியர்... எப்படி இருக்கிறார் க.அன்பழகன்?|work=https://www.vikatan.com/}}</ref> தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர்.<ref name="vikatan.com"/>
 
== இளமைப் பருவம் ==
வரிசை 50:
== பொது வாழ்க்கை ==
[[படிமம்:2 Anna 037.jpg|left|thumb|[[கா. ந. அண்ணாதுரை|அறிஞர் அண்ணாவுடன்]] க. அன்பழகன்]]
[[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]] உறுப்பினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>திராவிடநாடு, 15-4-1962, பக்.16</ref> இந்திய நாடாளுமன்றத்தில் [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராக [[1967]] முதல் [[1971]] வரை பங்கு பெற்றவர். [[1971]]இல் சமூகநலத்துறை அமைச்சராகஅமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1984 இல் [[இலங்கைத் தமிழர்|ஈழத்தமிழரின்]] தமிழீழழக்தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைபதவியைத் துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுகவின் மூத்த மேடைப் பேச்சாளரும்,பேச்சாளராக விளங்கினார். [[ஈ.வெ.ரா]] அடியொற்றி நடந்தார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், [[துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)|துறைமுகம்]] தொகுதியில் போட்டியிட்டு, தமிழகதமிழகச் சட்டமன்றத்திற்குசட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] சட்டமன்றத் தேர்தலில், [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] தொகுதியில் போட்டியிட்டுபோட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
 
== இதழாளர் ==
வரிசை 76:
# சிங்க இளைஞனே! சிலிர்த்து எழு!
# மாமனிதர் அண்ணா
# தி திராவிடியன் மூவ்மெண்ட்டு (''The Dravidian Movement'')
 
== குடும்பம் ==
வரிசை 84:
 
== மறைவு ==
முதுமையின் காரணமாக 2020, பிப்ரவரி 24 அன்று அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவீரதீவிர சிகிச்சைசிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 2020, மார்ச் 7 அதிகாலை 1.10 மணி அளவில் காலமானார்.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/news/district/2020/03/07132230/1309700/Political-Leaders-Condolence-to-K-Anbazhagan-died.vpf|title=அன்பழகன் மரணம்- தலைவர்கள் இரங்கல்}} மாலைமலர் (7 மார்ச், 2020)</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/க._அன்பழகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது