"ஆம்பன் புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

177 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| Hurricane season=2020 வட இந்தியப் பெருங்கடல் புயல் பருவம்
}}
'''ஆம்பன் புயல்''' (''Cyclone Amphan'', {{IPAc-en|ˈ|ɑː|m|p|ʌ|n}}, '''ஆம்பன்''' அல்லது '''உம்பன்''') என்பது [[வங்காள விரிகுடா|வங்கக் கடலில்]] உருவாகிய மிகவும் சக்திவாய்ந்த [[சூறாவளி|புயல்]] ஆகும். இது 2020 ஆம் ஆண்டு [[இந்தியப் பெருங்கடல்|வட இந்திய பெருங்கடலில்]] உருவாகிய மிகப்பெரிய முதல் [[வெப்ப மண்டலச் சூறாவளி|வெப்பமண்டல]] புயலாகும். [[தமிழ்]] மொழியில், இதன் உச்சரிப்பு '''உம்பன்''' என்று அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/chennai/cyclone-amphan-formed-over-se-bay-of-bengal-385719.html|title=வங்கக் கடலில் உருவானது புயல்.. சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் 'ஆம்பன்'}} ஒன்இந்தியா தமிழ் (மே 16, 2020)</ref> வங்கக் கடலில் உருவான இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருதால்வந்தபோது, 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுவிடுக்கப்பட்டது. இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து, 20 மே 2020 அன்று, மதியம் அல்லது மாலையில் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] [[சாகர் தீவு|சாகர்]] தீவுகள் மற்றும் [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] ஹதியா தீவுகள் இடையே கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளதுகணிக்கப்பட்டது. [[1999 ஒடிசா புயல்|1999 ஒடிசா புயலுக்கு]] பின்னர், [[வங்காள விரிகுடா]]வில் ஏற்பட்ட முதல் சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.<ref>{{Cite web|title=Super Cyclonic Storm #Amphan is the 1st SUCS in the Bay of Bengal since the 1999 Odisha Super Cyclone|url=https://orissadiary.com/super-cyclonic-storm-amphan-is-the-1st-sucs-in-the-bay-of-bengal-since-the-1999-odisha-super-cyclone/|last=OdAdmin|date=2020-05-19|website=OdishaDiary|language=en-US|access-date=2020-05-19}}</ref><ref>{{Cite web|title=Amphan transforming into super cyclone, first after deadly 1999 super cyclone in Bay of Bengal|url=https://www.hindustantimes.com/india-news/amphan-transforming-into-super-cyclone-first-after-deadly-1999-super-cyclone-in-bay-of-bengal/story-12vMmByNipIQwibsJwHJIO.html|date=2020-05-18|website=Hindustan Times|language=en|access-date=2020-05-19}}</ref> கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், மே 21 வரை மீனவர்கள் யாரும், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மைய இயக்குனர் கூறினார்.
 
== வரலாறு ==
[[படிமம்:Amphan 2020 track.png|thumb|left|[[சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல்|சபீர் சிம்சன்]] அளவின்படி, பாதையைத் திட்டமிடும் வரைபடம் மற்றும் புயலின் தீவிரம்]]
[[படிமம்:Cyclone Amphan (2020) chart.png|thumb|இடது]]
மே 13 ஆம் தேதி, [[இந்தியா]]வின், [[ஆந்திர பிரதேசம்|ஆந்திர]] மாநிலம், [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தின்]] தென்கிழக்கு பகுதியில், 1020 கிமீ (635 மைல்) தொலைவில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது.<ref>{{cite report|title=Tropical Weather Outlook for the North Indian Ocean May 13, 2020 06z|url=https://www.wis-jma.go.jp/d/o/DEMS/Alphanumeric/Warning/Tropical_cyclone/20200513/071900/A_WTIN20DEMS130719_C_RJTD_20200513072446_98.txt|accessdate=May 18, 2020|archiveurl=https://web.archive.org/web/20200518154737/https://www.wis-jma.go.jp/d/o/DEMS/Alphanumeric/Warning/Tropical_cyclone/20200513/071900/A_WTIN20DEMS130719_C_RJTD_20200513072446_98.txt|archivedate=May 18, 2020|date=May 13, 2020|publisher=India Meteorological Department}}</ref><ref name="STWA 13/05/20">{{cite report|title=Significant Tropical Weather Advisory for the Indian Ocean May 13, 2020 18z|url=https://www.metoc.navy.mil/jtwc/products/abpwweb.txt|archivedate=May 18, 2020|accessdate=May 18, 2020|archiveurl=https://web.archive.org/web/20200518171103/https://www.wis-jma.go.jp/d/o/PGTW/Alphanumeric/Analysis/Miscellaneous/20200513/180000/A_ABIO10PGTW131800_C_RJTD_20200513171946_85.txt|date=May 13, 2020|publisher=United States Joint Typhoon Warning Center}}</ref> இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளதுபெயரிடப்பட்டது. அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளமாறிய இந்த ஆம்பன் புயல், 19 மே, 2020 அன்று [[சென்னை]]க்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. ஆம்பன் புயல், வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் மிகவும் சக்திவாய்ந்த புயலாக மாறும் எனவும், அப்போது, மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டடதுதெரிவிக்கப்பட்டது. மேலும், மே 20 ஆம் தேதி [[மேற்கு வங்காளம்]] மற்றும் [[வங்காளதேசம்]] இடையே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதுஎதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக [[ஒடிசா]], [[மேற்கு வங்காளம்]], [[சிக்கிம்]], [[அசாம்]], [[மேகாலயா]]வில் மே 21 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக [[ஒடிசா]] மாநிலத்தில் அதிக சேதம் ஏற்பட வாய்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுவிடுத்தது.
 
=== தற்போதைய புயல் நிலை ===
மே 19 காலை 8:30 மணி நிலவரப்படி, ஆம்பன் புயல் 16.0 ° N 86.8 ° E இன் 20 [[கடல் மைல்|கடல் மைல்களுக்குள்]] அமைந்துள்ளது. [[ஒடிசா]]வின் [[பாராதீப்|பரதீப்பிற்கு]] தெற்கே சுமார் 281 கடல் மைல்களுக்கும் (323 மைல்; 520 கி.மீ), திகாவின் தென்மேற்கே 362 கடல் மைல்களுக்கும் (416 மைல்; 670 கி.மீ), [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தின்]] தென்மேற்கே மற்றும் [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] கெபுபராவுக்கு தென்மேற்கே 432 கடல் மைல்களுக்கு (497 மைல்; 800 கி.மீ) அப்பால், இந்த புயல் மையம் கொண்டிருந்தது.
 
[[மின்சாரம்]], [[தொலைத்தொடர்பு]] ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சரி செய்யத் தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறும், அவற்றின் தயார்நிலையை சரியான நேரத்தில் ஆய்வு செய்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சேவைகளை விரைவில் தொடர அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொடர்புடைய அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர்.
 
நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடலோரக் காவல் படையும், கடற்படையும், கப்பல்களையும், [[உலங்கு வானூர்தி]]களையும் தயார்படுத்தியுள்ளனதயார்படுத்தின. இந்த மாநிலங்களில் உள்ள இராணுவம் மற்றும் விமானப் படை அலகுகளும் தயார்நிலையில் உள்ளனவைக்கப்பட்டன.<ref name="LikelyToBringHeavyRain">{{cite news |title=Cyclone Amphan likely to bring heavy rain in coastal Bengal districts from May 19 |url=https://www.hindustantimes.com/india-news/cyclonic-storm-likely-to-bring-heavy-rain-in-coastal-bengal-districts-from-may-19/story-JJJVxMAViaQKRry2JyO32L.html |accessdate=May 18, 2020 |work=Hindustan Times |agency=Press Trust of India |publisher=HT Media |date=May 17, 2020}}</ref>
 
[[File:Amphan 1825 190520.gif|thumb|left|மே 17 அன்று ஆம்பான் புயல் வலுப்பெறுகின்ற காட்சி]]
 
[[ஒடிசா]]வுக்கும், [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திற்கும்]] 25 குழுக்களை தேசியப் பேரிடர் நிவாரணப் படையை அனுப்பியுள்ளதுஅனுப்பியது. கூடுதலாக 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட தேவைப்படும் பொருள்கள் இந்தக் குழுக்களுக்குத் தரப்பட்டுள்ளனதரப்பட்டன.<ref name="OdishaBracing">{{cite news |last1=Mohanty |first1=Debabrata |title=Odisha bracing for possible cyclone, 12 districts on alert |url=https://www.hindustantimes.com/india-news/odisha-bracing-for-possible-cyclone-12-districts-on-alert/story-BLW4ir3Gc38e8k1QhrO1WK.html |accessdate=May 14, 2020 |work=Hindustan Times |publisher=HT Media Limited |date=May 15, 2020}}</ref>
 
தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கும் தொடர் அறிக்கைகளை சமீபத்திய முன்னறிவுப்புகளோடு [[இந்திய வானிலை ஆய்வுத் துறை]] வழங்கி வருகிறது. மாநில அரசோடு, மத்திய உள்துறை அமைச்சகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளதுஇருந்தது.
 
== புயல் கரையைக் கடந்த விதம் ==
[[File:Kolkata after Amphan 04.jpg|thumb|right|கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள்]]
மே 20, 2020 அன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. [[மேற்கு வங்காளம்|மேற்குவங்கத்தின்]] கடல் பகுதி மட்டுமின்றி, [[வங்கதேசம்|வங்கதேசத்தின்]] கடல் பகுதி வழியாகவும் ஆம்பன் புயல் கரையை கடந்தது. மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி [[சுந்தரவனக்காடுகள்]] அதிகம் கொண்ட பகுதியாகும். ஆம்பன் புயல் கரையை கடந்தபோது, [[கொல்கத்தா]]வில் கடும் புயல் காற்று வீசியது. மேற்கு வங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.<ref>{{cite web|url=https://www.dinamani.com/india/2020/may/20/cyclone-amphan-to-make-complete-landfall-by-7-pm-imd-3417717.html|title=பலத்த மழையும்பெய்தது.}} தினமணி (20 மே, 2020)</ref> காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருந்தது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயர்ந்தது. [[கூக்ளி-சூச்சுரா|கூக்ளி]], [[கொல்கத்தா]], [[ஹவுரா]] ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதமும், பலத்த மழையும் பெய்தது. பல இடங்களில் மின்சாரம் இன்றி காணப்படுகின்றனதடைப்பட்டது.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/national/cyclone-amphan-death-toll-in-bengal-rises-to-3-vjr-293113.html|title=உம்பன் புயல் முழுவதுமாக கரையை கடந்தது... மேற்குவங்கத்தில் 3 பேர் உயிரிழப்பு}} நியூஸ்18 தமிழ் (மே 20, 2020)</ref>
 
== பாதிப்பு ==
=== இலங்கை ===
ஆம்பன் புயல் வலுப்பெற்றதால், [[இலங்கை]]யில் பலத்த மழை மற்றும் காற்று வீசியது. மே 16 அன்று [[கேகாலை]]யில் 24 மணி நேரத்தில், மொத்தம் மழைப்பொழிவு 214 மிமீ (8.4 அங்குலம்) பதிவாகியுள்ளதுபதிவாகியது. கடுமையான மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இரண்டு பேர் பலியாயினர், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.<ref>{{cite news |author1=Maneshka Borham |title=Adverse weather claims two lives |url=http://www.sundayobserver.lk/2020/05/17/news/adverse-weather-claims-two-lives |accessdate=May 19, 2020 |work=Sunday Observer |date=May 17, 2020}}</ref> 500க்கும் மேற்பட்ட வீடுகள், [[பொலன்னறுவை]]யில் 145 வீடுகள் உட்பட பலத்த காற்றால் சேதமடைந்தன.<ref>{{cite news |title=2 killed, over 2,000 affected by heavy rains in Sri Lanka |url=http://www.xinhuanet.com/english/2020-05/18/c_139067033.htm |accessdate=May 19, 2020 |work=Xinhua |date=May 18, 2020}}</ref><ref>{{cite news |title=Amphan 900km away from Sri Lanka, now Super Cyclonic Storm |url=https://economynext.com/amphan-900km-away-from-sri-lanka-now-super-cyclonic-storm-70098/ |accessdate=May 19, 2020 |work=Economy Next |date=May 19, 2020}}</ref>
 
=== இந்தியா ===
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976203" இருந்து மீள்விக்கப்பட்டது