கந்தரனுபூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கந்தரனுபூதி''' அல்லது '''கந்தர் அனுபூதி''' என்னும் நூல் [[அருணகிரிநாதர்]] என்பவரால் பாடப்பட்டது. <brஅருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். />
அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
 
==சொல் விளக்கம்==
அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம்<br />.
 
"அனு" என்பது [[அனுபவம்]]. "பூதி" என்பது புத்தி. இது ([[அறிவு]]). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.
 
வரிசை 15:
 
==பாடல்கள்==
இந்த நூலில் 51 பாடல்கள் உள்ளன. <ref>[http[s://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF:கந்தர் அனுபூதி|கந்தர் அனுபூதி]]</ref> <br />
 
பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.
 
இவற்றோடு மேலும் சில பாடல்களைச் சேர்த்து 105 பாடல்கள் கொண்ட பதிப்புகளும் உள்ளன.
 
இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேணும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது.<ref>
 
<poem>
==முடியும் பாடல்கள்==
<poem>
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
வரி 38 ⟶ 39:
திருத்தணியில் வாழ்முருகா சேயோர் அடியார்
கருத்தணியில் வாழ்ந்திருப்பர் காண்.
</refpoem>
என்னும் வெண்பாவோடு இந்த நூலை முடிப்பாரும் உண்டு.
 
பேசா அனுபூதி பிறந்ததுவே (பாடல் 43) என்னும் பாடலோடு நூல் முடிகிறது என்றும், சும்மா இரு என்னும் வேண்டுகோளுடன் (பாடல் 12) நூல் முடிகிறது என்றும்
சும்மா இரு என்னும் வேண்டுகோளுடன் (பாடல் 12) நூல் முடிகிறது என்றும்
கூறப்படும் கருத்துகளும் உண்டு.
 
</ref>
*இந்த நூலில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன.
*ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது.
வரி 53 ⟶ 54:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{விக்கிமூலம்|கந்தர் அனுபூதி}}
[[பகுப்பு:15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கந்தரனுபூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது