அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==கட்சியின் தோற்றம்==
1927 ஆம் ஆண்டில் ஹைதராபாத் மாநிலத்தின் '''நிஜாம் மீர் உஸ்மான் அலி கான்''' அவர்களின் ஆலோசனையின் பேரில், ஹைதராபாத் மாநிலத்தின் கிலேதாராக இருந்த '''நவாப் முஹம்மது நவாஸ் கான்''' என்பவரால் இக்கட்சி நிறுவப்பட்டு, வரையறுக்கப்பட்டது. '''[[பகதூர் யார் ஜங்|நவாப் பஹதூர்பகதூர் யார் ஜங்''']] இதன் முதல் தலைவராக 1938 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==தலைவர்==