விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 31:
* [[பாலைவன யானைகள்]] - ஆப்பிரிக்காவின் நமீபியா, மாலி மற்றும் சகாரா பாலைவனப் பகுதிகளை ஒட்டி தங்களது வாழிடங்களாகக் கொண்டுள்ளது. இவைகள் சிறு மரம், செடி, கொடிகள் அடர்ந்த புதர் பகுதிகளில் வாழ்கிறது. - ''தெளிவில்லை''
* [[தும்பிப்பன்றி]], [[தாவர உண்ணி]]யான இப்பாலூட்டிகள் [[பன்றி]]யைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த [[தும்பிக்கை]]ப் போன்று காணப்படும். இவ்விலங்குகள் [[தென் அமெரிக்கா]], [[மத்திய அமெரிக்கா]] மற்றும் [[தென் கிழக்கு ஆசியா]]வின் அடர்ந்த காடுகளில் காடுகளில் காணப்படுகிறது.
* [[மதுரை வாலாட்டிப்பாம்பு]] மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் பழநி மலைத்தொடர் உள்ளிட்ட சில இடங்குகளில் மட்டுமே காணும் உள்ளக விலங்கு.
 
=== இயற்பியல் ===