காரைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 24:
 
==வரலாறு==
காரைக்கால் மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த டூப்லெக்ஸ்[[யோசப் காரைக்காலைபிரான்சுவா தூப்ளே|தூப்ளே]], காரைக்காலைச் சுற்றியுள்ள சில ஊர்களை விலைக்கு வாங்கி இந்த ஊரைஇவ்வூரை விரிவாக்கம் செய்தார்.
இதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் ( இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதுதான்வாங்கிக் கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்).) இவருடைய புத்தி கூர்மையானபுத்திக்கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.
 
 
==நிலவியல்==
=== இருப்பிடம் ===
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது