இட்ஜ்தாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் → எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (2) using AWB
வரிசை 14:
}}
 
'''இட்ஜ்தாவி''' ('''Itjtawy''' {{IPAc-en|ɪ|ʃ|ˈ|t|aʊ|w|i}} [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின்]] [[எகிப்தின் பனிரெண்டாம்பன்னிரண்டாம் வம்சம்|பனிரெண்டாம் வம்சத்தை]] நிறுவிய மன்னர் [[முதலாம் அமெனம்ஹத்]], [[தீபை]] நகரத்திற்கு அடுத்து கிமு 1991-இல் நிறுவிய புதிய தலைநகரம் ஆகும்.<ref>{{cite journal |author=Arnold, Dorothea
|url=https://www.academia.edu/5344656/
|title=Amenemhat I and the Early Twelfth Dynasty at Thebes |journal=Metropolitan Museum Journal |volume=26 |pages=5–48 |year=1991 |doi=10.2307/1512902 |publisher=The Metropolitan Museum of Art |jstor=1512902}}</ref> எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்கு இப்புதிய நகரத்தை முதலாம் அமெனெம்கத் நிறுவினார்.<ref>{{Cite book | editor-last =Shaw | editor-first =Ian | title =The Oxford History of Ancient Egypt | year =2000 | pages =159 | place =Oxford | publisher =Oxford University Press |url=https://books.google.com/books?id=092jP1lBhtoC&pg=PA159 | postscript =<!--None-->}}</ref> இட்ஜ்தாவி நகரம், தற்கால எகிப்து நாட்டில் பையூர்ம் ஆளுநகரத்தில் உள்ளது.
இந்நகரத்தில் எகிப்தின் பனிரெண்டாம் வம்ச மன்னர்களில் [[பிரமிடு]]கள் உள்ளது. இட்ஜ்தாவி நகரம் [[எகிப்தின் பனிரெண்டாம்பன்னிரண்டாம் வம்சம்|12-ஆம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்|13-ஆம் வம்சத்தவர்களுக்கு]] தலைநகரமாக இருந்தது.
 
==பண்டைய எகிப்திய நகரங்கள்==
வரிசை 39:
 
{{s-start}}
{{succession box|title=[[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் தலைநகரங்கள்]]|before=[[தீபை]]|after=[[இட்ஜ்தாவி]]|years=கிமு 1991 - 1700}}
{{s-end}}
 
"https://ta.wikipedia.org/wiki/இட்ஜ்தாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது