எம். ஈ. எச். மகரூப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
 
==ஆரம்ப வாழ்க்கை==
மகரூப் 1939 சனவரி 5 இல் இலங்கையின் கிழக்கு மாகாணம், மூதூர்திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.<ref name=PoS>{{cite web|title=Directory of Past Members: Maharoof, Mohamed Ehuttar Hadjiar|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2452|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref><ref name=deSilva>{{cite book|last1=de Silva|first1=W. P. P.|last2=Ferdinando|first2=T. C. L.|title=9th Parliament of Sri Lanka|publisher=Associated Newspapers of Ceylon Limited|page=272|url=http://noolaham.net/project/148/14715/14715.pdf}}</ref> இவரது தந்தை [[கிண்ணியா]] கிராமசபைத் தலைவராக இருந்தவர். சகோதரர் [[எம். ஈ. எச். முகம்மது அலி]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.<ref name=deSilva/> மாத்தளை சாகிரா கல்லூரி, [[கோணேஸ்வரா இந்துக்கல்லூரி]], கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, கொழும்பு பெம்புரோக் அகாதமி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.<ref name=deSilva/>
 
மகரூபின் மகன் [[இம்ரான் மகரூப்]] நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.<ref>{{cite news|last1=Gurunathan|first1=S.|title=UPFA is like a sinking ship – Maharoof|url=http://www.ceylontoday.lk/51-80105-news-detail-upfa-is-like-a-sinking-ship-maharoof.html|work=சிலோன் டுடே|date=17 டிசம்பர் 2014}}</ref><ref>{{cite news|last1=ஜெயராஜ்|first1=டி. பி. எஸ்.|authorlink1=டி. பி. எஸ். ஜெயராஜ்|title=Najeeb Abdul Majeed makes history as the first muslim CM of Sri Lanka|url=http://www.dailymirror.lk/22121/najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka|work=டெய்லிமிரர்|date=22 செப்டம்பர் 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஈ._எச்._மகரூப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது