பெரம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 28:
}}
 
'''பெரம்பூர்''', [[சென்னை]] மாநகராட்சியின் வடக்கே உள்ள ஒரு பகுதியாகும். இது [[பெரம்பூர் வட்டம்|பெரம்பூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் ஆகும். சில நுறுநூறு வருடங்களுக்கு முன்பு, இங்கு மூங்கில் காடுகள் காணப்பட்டன. மூங்கிலின் மற்றுமொரு தமிழ்ப் பெயர் 'பிரம்பு' ஆகும். 'பிரம்பு உள்ள ஊர்' என்பதே மருவி 'பெரம்பூர்' ஆனது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2296080 பெரம்பூர் பகுதி]</ref> இங்கிருந்து, [[சென்னை மத்திய ரயில் நிலையம்|புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்]], 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 
இந்தப் பகுதி, சென்னையுடன் கி.பி. 1742ஆம் வருடம் இணைக்கப்பட்டது. இந்தப் பகுதி, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்த பகுதி. பெரம்பூரில் அமைந்துள்ள, நூற்றிஇருபது ஆண்டுகள் பழமையான, [[தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்|தூய லூர்து அன்னை திருத்தலம்]], இப்பகுதியின் குறிப்பிடத்தகுந்த அடையாளமாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது