கிளிநொச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎நிருவாகக் கட்டமைப்பு: *உரை திருத்தம்*)
No edit summary
|பெயர் = கிளிநொச்சி மாவட்டம்
|வளைத்தளம்=
|'''மக்கள்தொகை'''([[2007]])=195,812<ref name="2007population">[http://www.np.gov.lk/cluster/Planning/PDF/StatisticalInformation2008/Population.pdf 2007 Estimate - Northern Provincial Council]</ref>
|குறிப்பு=* கணிக்கப்பட்டவை
}}
'''கிளிநொச்சி மாவட்டம்''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[கிளிநொச்சி]] நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 [[வட்டச் செயலாளர் பிரிவு, இலங்கை|வட்டச்செயளாலர் பிரிவுகளாக]] பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவட்டத்தில் இருந்தனர் <ref name="2007population"/>.
== நிருவாகக் கட்டமைப்பு ==
கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் 2009 ஆண்டு பெப்ரவரியில் முழுமையாக மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2009 ஒக்டோபர் மாதம் தொடக்கம் மீண்டும் படிப்படியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2995678" இருந்து மீள்விக்கப்பட்டது