இடையாறு மருந்தீசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
No edit summary
வரிசை 55:
 
== அமைவிடம் ==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விழுப்புரம் மாவட்டம்]] திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து [[இடையாறு]] (T. எடையார்) உள்ளது. இவ்வூர் திருஇடையாறு, திருவிடையாறு என புராண காலங்களில் வழங்கப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் '''இடையாறு''' செல்வ வளம் மிக்க ஊராகத் திகழ்ந்தது.<ref>செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாறு அன்ன நல்லிசை வெறுக்கை தருமார் --- வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே - நக்கீரர் அகநானூறு 141</ref>
 
==இறைவன், இறைவி==
"https://ta.wikipedia.org/wiki/இடையாறு_மருந்தீசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது