புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
=== ஆ ===
* [[ஆதனுங்கன்]] வேங்கட நாட்டு அரசன். கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் இவனைக் '''முதியன் ஆதனுங்கன்''' எனக் குறிப்பிட்டு அவன் தன் சுற்றத்தார் வறுமை நீங்க வழங்கியது போல் நீ கொடை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் <ref>புறநானூறு 389 </ref>
* [[ஆய் ஆண்டிரன் | ஆய் அண்டிரன்]] - [[உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | முடமோசியார்]] பாடுகிறார் - புலவரின் புகலிடம் என்கிறார். <ref>"புலவர் புக்கில்" - புறநானூறு 375 </ref> தலையில் சூடும் பொன்-தாமரை விருதினைப் புலவர்க்கு வழங்கினான். <ref>புறநானூறு 374 </ref> இம்மை செய்தால் மறுமைக்கு உதவும் என்று இவன் அறத்தை விற்கமாட்டான். <ref>புறநானூறு 134 </ref>
* [[ஆதனுங்கன்]] அறத்துறை அம்பியாக விளங்கினான். <ref>புறநானூறு 175 </ref>
 
===இ===
* [[சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி | இளஞ்சேட் சென்னி]] - செருப்பாழி எறிந்தவன். இவன் தந்த அணிகலன்களை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியாமல், தன் எதோ ஒரு உறுப்பில் புலவர் [[ஊன்பொதி பசுங்குடையார் | ஊன்பொதி பசுங்குடையாரின்]] சுற்றத்தார் அணிந்துகொண்டனர். <ref>புறநானூறு 378 </ref> போர்க்களத்தில் இருக்கும்போதும் புலவர்க்கு உண்ண உணவு அளித்தான். <ref>புறநானூறு 370 </ref>