கொந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 63:
 
====விசைப் பதிவுக் கருவி====
விசைப் பதிவுக் கருவி என்பது ஒரு கணினியில் அழுத்தப்படும் சாவிகளைப் பதிவு செய்யும் கருவி ஆகும்.<ref>[http://www.google.lk/search?hl=en&noj=1&q=keylogger&tbs=dfn:1&tbo=u&sa=X&ei=7d5RT9XQMJDOrQf_ls3UDQ&ved=0CCQQkQ4&biw=1366&bih=673 வலை வரைவிலக்கணங்கள் {{ஆ}}]</ref> இதன் மூலம் பயனரின் [[கடவுச்சொல் பலம்|கடவுச் சொல்]] மற்றும் ஏனைய இரகசிய விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.<ref>[http://www.techterms.com/definition/keylogger விசைப் பதிவுக் கருவி {{ஆ}}]</ref> சில விசைப் பதிவுக் கருவிகள் நச்சுநிரல்கள், பொய்க் குதிரைகள், தீவேர் நிரல்கள் என்பனவற்றின் துணையுடன் மறைந்து இயங்குநிலையில் இருக்கும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் விசைப் பதிவுக் கருவிகள் பாதுகாப்பை மேம்படுத்தவும் திருட்டைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது