பேச்சு:ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
/குறிப்புகள்/ என்ற தலைப்பின் கீழ் பெரியாரின் தாய்மொழி குறித்த சந்தேகம் சேர்க்கப்பட்டது .
வரிசை 234:
 
இணைத்த தகவலை நீக்கிவிட்டார்களே [[பயனர்:ராஜேந்திரசோழன்|ராஜேந்திரசோழன்]] ([[பயனர் பேச்சு:ராஜேந்திரசோழன்|பேச்சு]]) 02:39, 11 மே 2019 (UTC)
 
== குறிப்புகள் ==
பெரியார், தன்னை கன்னடர் என்றே குறிப்பிட்டுள்ளதாக இரண்டு மேற்கோள்கள் மூலம் அறிய முடிகிறது.
“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஸ்டமாயிருக்கும் போது-தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஸ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர்,நான் கன்னடியன்,தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் ஜாதிப் பிரிவுகள்.என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டர்கள்.தெலுங்கரும் அப்படியே. எனவே,”திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நா
ம்;நம் நாடு திராவிட நாடு” என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்.”
 
--------------------சேலம் செவ்வாய்பேட்டையில் சொற்பொழிவு,16-1-1944—“குடிஅரசு” 29-1-1944 (ஈவெராசி -550)
 
”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)
<ref>http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_7295.html</ref>
 
== இந்த பதிவில் எவ்வாறு தகவல்களை இணைப்பது? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஈ. வெ. இராமசாமி" page.