அகமதாபாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 29:
 
அகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/article19326371.ece | title=அகமதாபாத்: இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூலை 22 | accessdate=23 சூலை 2017}}</ref>
 
==போக்குவரத்து==
[[அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ்]] பேருந்து போக்குவரத்து வசதி இந்நகரத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர்.<ref name="x12016">{{cite web | title=City's BRTS didn't enhance public transport usage | website=The Times of India | date=5 January 2016 | url=http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Citys-BRTS-didnt-enhance-public-transport-usage/articleshow/50450129.cms | accessdate=12 January 2016}}</ref>
 
==சான்றுகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அகமதாபாது" இலிருந்து மீள்விக்கப்பட்டது