பிரம்மா (பௌத்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பௌத்த அண்டவியல்
வரிசை 2:
 
==தோற்றம்==
பிரம்மா என்ற பெயர் வேத பாரம்பர்யத்திலும் காணப்படுகிறது. எனினும் இந்து மதத்தில் பிரம்மா என்பது ஒரே ஒரு படைப்புக்கடவுளையே குறிக்கிறது.{{சான்று தேவை}} எனினும், பௌத்த சூத்திரங்களில் தன்னையா படைப்பின் அதிபதியாக கருதிக்கொள்ளும் பல பிரம்மாக்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் அனைவரிடமும் புத்தர் அவர்களின் உண்மையான நிலையை உணர்த்துகிறார். பௌத்த பிரம்மாக்களும் இந்து மத பிரம்மாவுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன<ref>http://www.palikanon.com/english/pali_names/b/brahmaloka.htm</ref> எனினும் பௌத்த சூத்திரங்கள் ஒருப்பிடப்படும் பிரம்மாக்களை ஏதேனும் ஒரு பிரம்மாவை பிரமாணர்கள் வழிபட்டதாக கருதலாம். பிரம்மஜால சூத்திரத்தின்படி, பிரம்ம உலகங்களில் தங்களது முற்பிறவியினை கழித்தவர்கள், அந்த பிறவியின் நினைவினால் இந்தப்பிறவியில் பிரம்மாவை படைப்பின் கடவுளாக கருதி அதையே உண்மை பிறருக்கும் அறிவித்தனர்.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா_(பௌத்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது