காஞ்சித் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
 
வரிசை 2:
 
இது வாழ்க்கைப் பாங்கில் பல வகைகளில் சிறப்பு மிக்கது. உலகின் நிகழ்வுகள் நிலையில்லாதவை. இந்த நிலையில்லாத உலகில் நிலைபேறுடைய புகழை நாடிச் செயல்படும் நிகழ்ச்சிகளைக் கூறுவது காஞ்சித்திணை. (தொல்காப்பியம் 1024)
{{விக்கிமூலம் | புறப்பொருள் வெண்பாமாலை/காஞ்சிப் படலம்}}
 
[[புறப்பொருள் வெண்பாமாலை]] என்னும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு நூல் இதனை வேறுவகையில் பாகுபடுத்திக் கூறியுள்ளது.
* போர் முறையில் காஞ்சித்திணை என்பது தன் நாட்டைத் தாக்கிய வேந்தனிடமிருந்து தன்னை விடுவித்துகொள்ளப் போராடுவது. (புறப்பொருள் வெண்பாமாலை 61)
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சித்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது