முட்டை அடைகாக்கப்படுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[Image:Female wild Mallard goes broody.jpg|thumb|முட்டைகளை அடைகாக்கும் ஒரு பெட்டை [[காட்டு வாத்து]]]]
'''அடைகாத்தல்''' என்பது சில முட்டையிடும் விலங்குகள் [[முட்டை]]<nowiki/>யை அடைக்கும் செயல்முறையாகும்; சாதகமான சுற்றுச்சூழல் உள்ள நிலையில் முட்டையின் உள்ளே இருக்கும் [[முளையம்|கருவின்]] வளர்ச்சியையும் இது குறிக்கிறது. பல விலங்குகளின் அடைகாப்பு சிறப்பாக அமைய பல்வேறு காரணிகள் மிக முக்கியமானவையாக உள்ளன. உதாரணமாக பல ஊர்வனவற்றின் அடைகாப்புக்கு, நிலையான வெப்பநிலை தேவையில்லை, ஆனால் சரியான வெப்பநிலையானது சந்ததிகளின் s * x விகிதத்தை தீர்மானிக்கிறது. இதற்கு மாறாக பறவைகளில், சந்ததிகளின் பாலினம் மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பல விலங்கினங்களின் நல்ல அடைகாப்பிற்கு நிலையான, குறிப்பிட்ட [[வெப்பநிலை]] அவசியம் தேவை. . <ref name="ekarius">{{Cite book|title=Storey's Illustrated Guide to Poultry Breeds|last=Ekarius|first=Carol|year=2007|publisher=Storey Publishing|location=210 MAS MoCA Way, North Adams MA 01247|isbn=978-1-58017-667-5}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முட்டை_அடைகாக்கப்படுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது