மந்திரம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்துத் தத்துவங்கள்
→‎மந்திரம் (இந்து சமயம்): சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}} {{மேற்கோள்கள் தேவை (நல்ல கட்டுரை)}}
'''மந்திரம்''' என்ற சொல் பல பொருள்களில் வழங்குகிறது. ஒரு பொருள் சில ஒலிப்பண்புகளுடன் கூடிய சொல், அல்லது சொற் தொடர்கள் ஒருவர் மீண்டும் மீண்டும் ஒலிப்பதன் மூலம் ஒருவருடைய கவனத்தை குவியப்படுத்தலாம் என்பது. இதுவே தற்காலத்தில் தரப்படும் பொருள். நம் முகத்தில் வசீகரம். லட்சுமி கடாக்ஷம் ஏற்படவும் மந்திரங்கள் உள்ளன உதாரணமாக நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய மந்திரத்தை பயன்படுத்தலாம்.
 
ஓம் வெள்ளி என்முகம்
வியாழன் என்முகம்
திங்கள் என்முகம்
திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம்
காயத்ரி என்முகம்
நீலி என்முகம்
நீலகண்டி என்முகம்
ராமரும் லட்சுமணரும் போலே
அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும்
பார்த்தால் போலே சிரித்த முகமும்
சீதாதேவியார் நிற்க
சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை
ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும்
என்முகத்தில் நிற்கவே சுவாகா.
 
பவுர்ணமி தினத்தில் இரவு 108 முறை மந்திரம் கொள்ளவும். பின்னர் தினமும் 21 தரம் மந்திரம் சொல்லி சொல்லி நாட்டு பசு விபூதி நெற்றியில் வைத்து செல்ல முகவசியம் உண்டாகும் இந்த மாத்திரம் சொல்லி வாடிக்கையாளர்களை சந்திக்க தங்களிடம் தொடர்ந்து வியாபாரம் செய்வார்கள் எதிரிகளை சந்திக்க உங்களிடம் எதிர்த்து பேசமாட்டார்கள் உங்கள் காரியம் நடக்க அதிகாரிகளையும் தனவந்தர்களையும் சந்திக்க உங்கள் காரியத்தை நிறைவேற்றி தருவார்கள்
 
[[சுருதி]]களான [[வேதம்|வேத செய்யுட்களை]] மட்டும் மந்திரம் என்பர். [[ஸ்மிருதி]] நூல்களான [[பகவத் கீதை]] மற்றும் [[இதிகாசம்|இதிகாசங்கள்]] போன்ற நூல்களில் காணப்படும் செய்யுட்களை [[சுலோகம்|சுலோகங்கள்]] என்பர். சுருதிகளில் உள்ள மந்திரங்களையும், ஸ்மிருதிகளில் உள்ள சுலோகங்களை ஒரு குறிப்பிட்ட ஒலி அளவுடன் ஓதப்படும் முறைக்கு [[வேத சந்தஸ்கள்]]என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/மந்திரம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது