பெரம்பலூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 11:
}}
 
'''பெரம்பலூர் மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் 25வது தொகுதி ஆகும்.
*இந்தியாவின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் 25வது தொகுதி ஆகும்.
 
==தொகுதி மறுசீரமைப்பு==
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]],[[உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி)]], [[வரகூர்_(சட்டமன்றத்_தொகுதி)]], [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)]], [[ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி)]],[[ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தனபெற்றிருந்தது.
 
பெரம்பலூர் தொகுதியில் இருந்த [[ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)]] , [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டது.சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதுசேர்க்கப்பட்டன.
 
முன்பு தனித்தொகுதியாக இருந்து, மறுசீரமைப்புக்குப் பின், பொதுத் தொகுதியாக உள்ளது.
 
==மக்களவை உறுப்பினர்கள்==
**இதுவரை இந்தத்இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:
 
* 1951 - [[பூவராகசாமி படையாச்சி]] - டிஎன்டி
வரி 40 ⟶ 39:
* 2009 - [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] - திமுக
* 2014 - [[ஆர். பி. மருதராஜா]] - அதிமுக
* 2019 - [[தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து]] - [[இந்திய ஜனநாயகக் கட்சி]] ([[திமுக]]).
 
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
*21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[திமுக]]வின் டி. நெப்போலியன், [[அதிமுக]]வின் கே. கே. பாலசுப்பரமணியனை 77,604 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பலூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது