ஹபிபுல்லா பெய்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஹபிபுல்லா பெய்க்''' (''Habibullah..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:26, 23 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

ஹபிபுல்லா பெய்க் (Habibullah Baig) என்பவர் அகில இந்திய முசுலிம் லீக்கட்சியைச் சேர்ந்த,தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் 1967-68 ஆம் ஆண்டு சென்னை மேயராக பணியாற்றினார்.

சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்

1967-68 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் ஆனார். [1]

சட்டமன்ற உறுப்பினராக

சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டமன்றத் தேர்தலில் 1967 ஆம் ஆண்டு துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்ரி பெற்றார்.[2]

மேற்கோள்கள்

  1. சு. முத்தையா, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 153.
  2. OF TERMS OF SUCCESSIVE LEGISLATIVE ASSEMBLIES CONSTITUTED UNDER THE CONSTITUTION OF INDIA
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபிபுல்லா_பெய்க்&oldid=3024844" இலிருந்து மீள்விக்கப்பட்டது