ஹர்ஷவர்தனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
[[படிமம்:Harshabysumchung.jpg|thumb|right|200px|ஹர்சரின் பேரரசு]]
 
'''ஹர்ஷர்''' அல்லது '''ஹர்சவர்தனர்''' (हर्षवर्धन) ([[590]]–[[647]]) வட [[இந்தியா]]வை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு இந்தியப் பேரரசர். இவருடைய தந்தை பிராபாகரவர்தனர். இவருடைய அண்ணன் ராஜ்யவர்தனர் [[தானேசுவரம்|தானேஸ்வர]]த்தின் அரசர். இவர் தன் ஆட்சியின் உச்சத்தில் [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப்]], [[வங்காளம்]], [[ஒரிசா]], [[சிந்து கங்கைச் சமவெளி]] முழுவதையும் ஆண்டு வந்தார். தெற்கே [[நர்மதை நதி]] வரை இவருடைய ஆட்சி இருந்தது.<ref>[https://www.britannica.com/biography/Harsha Harsha, Indian emperor]</ref<ref>[ http://www.ancient.eu/Harsha/ Harsha]</ref>
 
கி பி ஆறாம் ஆறாம் நூற்றாண்டில் [[வட இந்தியா]] முழுதும் [[குப்த பேரரசு]] வீழ்ச்சிக்குப்பின் சிறு சிறு குடியாட்சிகளாகவும் குறுநில மன்னராட்சிகளாகவும் இருந்து வந்தது. இந்தக் குறுநில மன்னர்கள் கி.பி [[606]] ஹர்ஷரை அவருடைய 16ஆவது வயதில் அரசராக முடிசூட்டினர்..<ref name=" RN Kundra & SS Bawa ">RN Kundra & SS Bawa, History of Ancient and Meddieval India</ref> ஹர்ஷர் தனது பேரரசை மேற்கில் [[பஞ்சாப்]] முதல் கிழக்கில் [[வங்காளம்]] வரை விரிவு படுத்தினார்.
வரிசை 86:
குறிப்புகள் :
 
ஹர்சரை பற்றிய குறிப்புகள் பாணரின் ஹர்சசரிதத்திலும், யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளான சியூக்கியிலும் கிடைக்கப் பெற்றவை
 
== மேற்கோள்கள் ==
<references/>
==வெளி இணைப்புகள்==
 
*[https://byjus.com/free-ias-prep/ncert-notes-king-harshavardhana/ King Harshavardhana]
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஹர்ஷவர்தனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது