உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு தொகுப்பு
No edit summary
வரிசை 7:
|align="center"|[[/தொகுப்பு 1|1]]|[[/தொகுப்பு 2|2]]|
|}
 
== தொகுப்பு ==
 
சிறு தொகுப்புக்களை '"இது ஒரு சிறு தொகுப்பு'" என்றவாறு சேமியுங்கள். அல்லது திருத்தங்களை சிறிது சிறிதாகச் செய்யாமல் ஒன்றாகச்செய்து சேமியுங்கள். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:24, 7 ஆகத்து 2020 (UTC)
 
:மேலே இடப்பட்ட குறிப்பு விளங்கவில்லையா? தயவுசெய்து அறிவிப்புக்களைக் கவனியுங்கள். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&action=history இது போன்ற] சிறிய கட்டுரைகளை 10 இற்கும் மேற்பட்ட தடவைகள் எதற்காக சேமிக்க வேண்டும்? தயவுசெய்து சிறிது சிறிதாகச் அல்லதமல் ஒன்றாகச்செய்து சேமியுங்கள் அல்லது சிறு தொகுப்புக்களை '"இது ஒரு சிறு தொகுப்பு'" என்றவாறு சேமியுங்கள். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:16, 7 ஆகத்து 2020 (UTC)
 
மதிப்பிற்குரிய [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) அண்ணா , இனிமேல் தவறு நடக்காது அண்ணா
 
நன்றி அண்ணா--- [[பயனர்:Almighty34|Almighty34💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]])11:15, 7 ஆகத்து 2020 (UTC)
 
==சிறு தொகுப்பு==
சிறு தொகுப்புக்களை '"இது ஒரு சிறு தொகுப்பு'" என்றவாறு சேமியுங்கள் அல்லது திருத்தங்களை சிறிது சிறிதாகச் செய்யாமல் ஒன்றாகச்செய்து சேமியுங்கள்.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 02:46, 6 செப்டம்பர் 2020 (UTC)
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) அண்ணா , இனிமேல் தவறு நடக்காது அண்ணா
 
நன்றி அண்ணா--- [[பயனர்:Almighty34|Almighty34💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]])08:21, 6 sep 2020 (UTC)
 
==கவனிக்கவும்==
மேலே உள்ள கலந்துரையாடல்களை நினைவில் வையுங்கள். மீண்டும் மீண்டும் ஏன் சிறு தொகுப்புகளை செய்கிறீர்கள்? அத்தொகுப்புகளைக் சிறு தொகுப்பு எனக் குறிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். கவனிக்கவும். நன்றி.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 11:16, 23 செப்டம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Almighty34" இலிருந்து மீள்விக்கப்பட்டது