ஐமன் அழ்-ழவாகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இசுலாமிய அறிஞர்கள்
No edit summary
வரிசை 14:
}}
 
'''ஐமன் முகம்மது ரபீஃ அழ்-ழவாகிரி''' (''Ayman Muhammad Rabaie al-Zawahiri''<ref>al-Zawahiri is also sometimes being transliterated '''al-Dhawahiri''' to reflect normative classical Arabic pronunciation beginning with {{IPA-ar|ðˤ|}}. [[எகிப்திய அரபு]] pronunciation is {{IPA-arz|ˈʔæjmæn mæˈħæmmæd ɾˤɑˈbiːʕ elzˤɑˈwɑhɾi|}}; approximately: ''Ayman Mahammad Rabi Elzawahri.''</ref>, {{lang-ar|أيمن محمد ربيع الظواهري}}, ''{{transl|ar|DIN|ʾAyman Muḥammad Rabīʿ aẓ-Ẓawāhirī}}''; பிறப்பு சூன் 19, 1951) ஓர் [[எகிப்து|எகிப்திய]] இசுலாமிய மெய்யியலாளர். ''[[எகிப்திய இசுலாம் போராட்டம்|எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின்]] '' தலைவர் [[அப்த் அல் ஸுமர்]] எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் மற்றும் தற்போதைய ''அமீராக'' இருப்பவர். மே 2, 201 முதல், [[உசாமாஒசாமா பின் லாதின்|உசாமா பின் லாதினின்]] மறைவிற்குப் பின்னால், இவரே [[அல் காயிதா]]வின் முக்கியத் தலைவராக விளங்குகிறார்.<ref name=zarate>{{cite video |people=Juan Zarate, Chris Wragge, CBS Early Show |date=May 3, 2011 |title=Who now becomes America's next most wanted terrorist? |url=http://landing.newsinc.com/shared/video.html?freewheel=90051&sitesection=nydailynews&VID=23411239 |format= |medium= |language= |trans_title= |publisher= |location= |archiveurl= |archivedate= |accessdate= |time= |id= |isbn= |oclc= |quote= |ref= }}</ref> இவர் தனது பார்வைகளிலும் செயலாக்கத்திலும் உசாமா பின் லாதினை விட மிகவும் தீவிரமானவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.radioaustralianews.net.au/stories/201105/3206902.htm?desktop|title=Bin Laden's touted successor 'even more extreme'
|publisher=Radio Australia News|date=3 May 2011|accessdate=06 May 2011}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஐமன்_அழ்-ழவாகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது