தேசிய மருத்துவ ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
== வரலாறு ==
[[படிமம்:National_Medical_Commission_Act,_2019.pdf|thumb]]
நிதி ஆயுக்ஆயோக், இந்திய மருத்துவ குழுமத்தினை (எம்.சி.ஐ) தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப் பரிந்துரைத்தது. இந்த முடிவிற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. இதனடிப்படையில் இந்தியப் பிரதமரின் ஒப்புதல் மற்றும் இது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 8, 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது. <ref name="newsonair.com">http://www.newsonair.com/Main-News-Details.aspx?id=369825</ref> <ref>https://www.firstpost.com/india/president-gives-assent-to-national-medical-commission-bill-panel-to-replace-mci-will-be-formed-within-six-months-7134191.html</ref> <ref>{{Cite web|url=http://eng.teluguglobal.in/medical-council-india-soon-national-medical-commission-good-worse/|title=Medical Council of India is soon to be National Medical Commission|publisher=teluguglobal.in|access-date=28 Sep 2016}}</ref>
 
இந்திய மருத்துவ கழகம் 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரால் 2019 ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டது.
 
மருத்துவ கழகத்தினை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, ஐந்து சிறப்பு மருத்துவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள மருத்துவமருத்துவக் கல்வி முறையை ஜூலை 2017 முதல் கண்காணிக்கிறது.{{Citation needed|date=September 2019}}
<sup class="noprint Inline-Template Template-Fact" data-ve-ignore="true" style="white-space:nowrap;">&#x5B; ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|<span title="This claim needs references to reliable sources. (September 2019)">மேற்கோள் தேவை</span>]]'' &#x5D;</sup>
இந்திய மருத்துவ குழுமத்தினை (எம்.சி.ஐ) தேசிய மருத்துவ ஆணையமாக (என்.எம்.சி) மாற்றத் திட்டமிடல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவிற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன, பிரதமர் [[நரேந்திர மோதி|நரேந்திர மோடியின்]] ஒப்புதலுக்குப் பிறகு, இது பாராளுமன்ற அமர்வுகளில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் [[ஹர்ஷ் வர்தன்|டாக்டர் ஹர்ஷ் வர்தனால்]] இறுதி மசோதாவாக முன்மொழியப்பட்டது. <ref>{{Cite web|url=http://eng.teluguglobal.in/medical-council-india-soon-national-medical-commission-good-worse/|title=Medical Council of India is soon to be National Medical Commission|publisher=teluguglobal.in|archive-url=https://web.archive.org/web/20161001191700/http://eng.teluguglobal.in/medical-council-india-soon-national-medical-commission-good-worse/|archive-date=1 October 2016|access-date=28 Sep 2016}}</ref> பின்னர் 2019ல் பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது. <ref name="auto1">{{Cite web|url=https://www.indiatoday.in/india/story/lok-sabha-passes-national-medical-commission-bill-1574946-2019-07-29|title=Lok Sabha passes National Medical Commission Bill|last=DelhiJuly 29|first=Press Trust of India New|last2=July 29|first2=2019UPDATED|website=India Today|last3=Ist|first3=2019 21:12}}</ref> <ref>{{Cite web|url=https://m.jagranjosh.com/current-affairs/national-medical-commission-bill-know-what-is-next-bridge-course-and-nmc-structure-1563876643-1|title=Rajya Sabha Passes National Medical Commission Bill, 2019|date=2 August 2019|website=Jagranjosh.com}}</ref> <ref>{{Cite web|url=https://economictimes.indiatimes.com/news/economy/policy/national-medical-commission-bill-passes-rajya-sabha-test-healthcare-on-verge-of-landmark-changes/articleshow/70483570.cms?from=mdr|title=National Medical Commission bill passes Rajya Sabha test; healthcare on verge of landmark changes|date=8 August 2019|via=The Economic Times}}</ref> <ref>{{Cite web|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/national-medical-commission-bill-passed-by-lok-sabha/articleshow/70436199.cms?from=mdr|title=National Medical Commission Bill passed by Lok Sabha|date=29 July 2019|via=The Economic Times}}</ref> இந்திய ஜனாதிபதி 2019 ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019க்கு ஒப்புதல் அளித்தார். இதனால் இது ஓர் சட்டமாக மாறியது. <ref name="auto">{{Cite web|url=https://www.firstpost.com/india/president-gives-assent-to-national-medical-commission-bill-panel-to-replace-mci-will-be-formed-within-six-months-7134191.html|title=President gives assent to National Medical Commission Bill; panel to replace MCI will be formed within six months|website=Firstpost}}</ref> <ref name="newsonair.com">http://www.newsonair.com/Main-News-Details.aspx?id=369825</ref>
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_மருத்துவ_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது