விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
கருத்து
அடையாளம்: 2017 source edit
வரிசை 16:
# பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கச் செய்யலாம் என்பது இந்த முதல் முயற்சிக்கு குழப்பத்தினை ஏற்படுத்தலாம். [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 16:29, 15 அக்டோபர் 2020 (UTC)
:இந்தத் திட்டத்தின் முன்னுரையில் கட்டணமில்லை என்று குறிப்பிட்டுள்ளோம். அதைக் கல்லூரித் தரப்பிலும் தெரிவித்துள்ளோம். அது கட்டாயக் கொள்கை. மாணவர்களுக்குத் தேர்வு எதுவும் இக்காலகட்டத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். அதற்கேற்ப முன்பின் நமது பயிற்சியை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்ப நேரத்தில் பங்களிக்கலாம். ஏழாவது விதியில் அனைத்து இதர திட்டங்களும் சேர்த்து 50 தொகுப்பு என்றுள்ளது. விக்கிமேற்கோள் என்று தனியாக இலக்கு கொடுக்க வேண்டுமா?. எட்டாவது விதியாக உள்ளது விருப்பத்தேர்வுதான். ஆங்கில விக்கியில்/விக்சனரியில் தமிழ்ப் பக்கங்களை மொழிபெயர்க்க, மேம்படுத்த என்று அவர்களுக்குக் கூடுதல் அனுபவங்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாணவர்களின் பங்களிப்பைத் தரவரிசைப்படுத்த இவை கூடுதல் காரணங்களாகக் கொள்ளாமுடியும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை திட்டமிடலாம். இலக்குகளை முடிப்பவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழ் வழங்குவோம். கல்லூரித் தரப்பில் இந்தப் பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பெண்கள் இட்டுக் கொள்ள உதவும். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]])
::::#விக்கிமூலம் 2ஆவது அமர்வில் விக்கிமூல நிரல்கள் பற்றி கூறலாம்.
# விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கும் போது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எப்படி உருவாக்குவது , நாமாகவே சான்று சேர்த்து எப்படி உருவாக்குவது எனும் இரு முறைகளையும் சொல்லிக் கொடுப்பது நல்லது.
# ஒவ்வொரு நாள் அமர்விற்கும் பிறகு அவர்களுக்குப் பயிற்சியாக கொடுக்க வேண்டும் தானே. அவ்வாறு கொடுக்கப்படும் பயிற்சியினை விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்த வேண்டும்.
# சான்றிதழ் கொடுப்பதோடு நமது பணி முடிவடைகிறதா? எனில் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும்? மதிப்பெண் வழங்குவதில் விக்கி சமூகத்திற்கு பொறுப்பு இல்லை எனில் அதனையும் திட்டப் பக்கத்தில் தெரிவிப்பது நல்லது. [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 10:39, 16 அக்டோபர் 2020 (UTC)
 
==சஞ்சீவி சிவகுமார்==
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020".