"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎இற்றை: புதிய பகுதி
(→‎இற்றை: புதிய பகுதி)
தொடர்ந்து பல கல்லூரிகளுக்காகவும், தனியார் அறக்கட்டளைகளிலும் விக்கிப்பரப்புரை செய்வதால் இணைய இணைப்புக்கும், சில குறும்பயணங்களுக்கும் உதவித்தொகை வேண்டும். தற்போது செய்துவரும் பணப்பணி, நிலையற்றதாகவும், போதிய வருமானம் இல்லாமலும் இருக்கிறது. திட்டப்பணி மூலம் நல்கைப் பெற்று, உதவக் கோருகிறேன் --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:04, 17 அக்டோபர் 2020 (UTC)
:குறும்பயணங்கள் செய்ய வேண்டாம். கொரோனா காலத்தில் நல்கையில் விக்கிப் பரப்புரைக்குப் பயணங்கள் செய்யக் கூடாது. இணையக் கட்டண உதவி கிடைக்கலாம் காத்திருப்போம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:31, 17 அக்டோபர் 2020 (UTC)
 
== இற்றை ==
 
கல்லூரித் தரப்பில் வழங்கப்படும் கூகிள் மீட் பயன்படுத்தலாம். இதுவரை 60 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலக்காகக் கொடுத்த பங்களிப்புகள் செய்யும்பட்சத்தில் மட்டுமே பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். மற்றவர்கள் கலந்து கொண்டு கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. பல பயனர்கள் பயிற்சியளிக்க இசைவு தெரிவித்ததனடிப்படையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கலாம். இன்னும் பலர் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டால், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனிப் பொறுப்பாளர்கள் என்று பிரிக்கும் வகையில் செய்யலாம். இன்னும் சில தினங்கள் காத்திருந்து தேதியை இறுதி செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 11:55, 19 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3049761" இருந்து மீள்விக்கப்பட்டது